Categories
மாநில செய்திகள்

“4 மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்”… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் கடந்த 28/7/2022 முதல் 10.8. 2022 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இடவசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள் அமைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியா தீபம் போன்றவை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன்…. விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி….!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன் […]

Categories
மாநில செய்திகள்

அடடே …! செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ப்ஸ் வாசித்து அசத்திய ஸ்டாலின்….!!!!

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து […]

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்ற இந்திய ஓபன் ‘பி’ அணி….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 3-1 எனும் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கலபதக்கத்தை இந்தியா தட்டிச்சென்றது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ‘பி’ அணி..!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்திய பி அணி. செஸ் ஒலிம்பியாட் போட்டி 8ஆவது சுற்று ஓபன் பிரிவில் இந்திய பி அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மிகவும் வலிமையான அணியாக கருதக்கூடிய அமெரிக்க அணியை இந்திய அணி மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளது. இந்திய பி அணி வீரர்கள் குகேஷ், ரவுனக் சத்வானி வெற்றி பெற்ற நிலையில். பிரக்ஞானந்தா, சரின் நிஹல் டிரா செய்தனர். சென்னையை அடுத்த […]

Categories
விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டி”… இன்று அர்மெனியாவுடன் மோதும் இந்திய “பி” அணி….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆண்கள் பிரிவில் 188 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்றுள்ளன. 11 சுற்றுகளை கொண்ட இப்போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளது. அதாவது ஆண்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட தெருக்குறல் அறிவு”…. உருக்கமான அறிக்கை….!!!!!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பாடகர் தெருக்குறல் அறிவு. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குத்துச்சண்டை பாணியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம், ஸ்ரீ வள்ளிவிலாஸ் பொன்னகைக்கூடம் சீனிவாசன் மற்றும் ரமேஷ், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி…. “பங்கேற்காத தெருக்குரல் அறிவு”…. வெளியான காரணம்….!!!!!!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்காததற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. 44ஆவது சர்வதேச ஜெஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா”…. நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை கொடுத்த உதயநிதி…. மனம் திறந்து பேசிய விக்கி….!!!!!!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைக் கொடுத்த உதயநிதி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்ற 28ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. இதில் தமிழ் பாரம்பரிய மற்றும் வரலாற்றை சுமார் மூன்று மணி நேரம் நிகழ்த்துக்கலையாக நேரலையில் நடத்திக் கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்று பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் விழாவை […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. ஓபன் பி பிரிவில் பிரக்ஞானந்தா வெற்றி…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார். இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

விளையாட்டுடன் அரசியலில் புகுத்தும் இந்தியா…. பாகிஸ்தான் கண்டனம்….!!!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட்  தொடர் சென்னை அடுத்த மாமல்லபுரம் பூந்தேரி கிராமத்தில் நட்சத்திர ஓட்டல் அருகில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. செஸ் ஒலிம்பியாட்  தொடர்பான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவங்கி வைத்துள்ளனர். முன்னதாக ஒலிம்பியாட்  ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக மாமல்லபுரத்திற்கு வந்தடைந்தது. […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்திய வீரர்களுக்கு வெற்றிமேல் வெற்றி…. மகிழ்ச்சி செய்தி….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட் பிரம்மாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணி அளவில் தொடங்கியது. இதில் மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்திய பி அணிக்கு விளையாடிய  ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்துவானின் 36 நகரத்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை  […]

Categories
உலக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வந்த வேகத்தில்….. நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள்….!!!!

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை சென்னை வந்தனர். அவர்கள் 19 பேரும் நேற்று இரவே திடீரென மீண்டும் பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலேயே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டுடன் அரசியலை புகுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்… “36% கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்”….. ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை மாமலபத்தில் செஸ் ஒலிம்பியாட் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் சிறப்புமிக்க 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலக மக்கள் அனைவரும் அறிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செஸ் ஒலிம்பியாட்…… ஜனாதிபதி, பிரதமரின் படங்கள்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை உலகச் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் செஸ் விளம்பரத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தொடர்பாக சிவகங்கை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செஸ் ஒலிம்பியாட் போட்டி…… நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு …. 3,500 உணவு வகைகள்…. 77 மெனு கார்டுகள்…. 700 வகையான டிஷ்கள்…. அசரவைக்கும் தமிழக அரசு….!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. பலத்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்நிலையில்  செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 3500 […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா…. வாழ்த்துக்கள்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், சென்னை செஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இதற்கு தடை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பிக் போட்டி முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் சென்னையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடரை…. வீட்டிலிருந்தே எப்படி பார்ப்பது….? இதோ வெளியான அறிவிப்பு….!!!!

உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 180 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. “இனி வீட்டிலிருந்தே நாம் பார்க்கலாம்”…. அரசு சூப்பர் ஏற்பாடு….!!!!

இணையதளங்கள் வாயிலாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட 2500 க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி,  தங்கும் இடம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவங்காட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி”…. ஆட்சியர் பங்கேற்று பேச்சு…!!!!

தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று  பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆட்சியர் தலைமையிலான வீரர்களுக்கு செஸ் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியுள்ளதாவது, மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம். படிப்பாக இருந்தாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஞாபக சக்தி, திட்டமிடுதல் ஆகிய […]

Categories
அரசியல்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் சின்னம்: “தம்பி” வேஷ்டி, சட்டை அணிந்த குதிரை….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான ‘தம்பி’ என்ற வேஷ்டி சட்டை அணிந்த குதிரை உருவ சின்னத்தை தயாரிக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…. 5 இலவச பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு, சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க செல்பி ஸ்பாட்”…. விழிப்புணர்வு…!!!!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க போட்டியின் செல்பி ஸ்பாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சதுரங்க போட்டியில் செல்பி ஸ்பார்ட் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களை வரவேற்கும் வகையில் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“2,140 மாணவ, மாணவிகள்” 44ஆவது செஸ் ஒலிம்பியாட்…. உலக சாதனை……!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்….. ரஜினி வெளியிட்ட டீசர்….. செம மாஸாக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். 44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க….. சென்னை வருகிறார் பிரதமர் மோடி….!!!!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிறது. 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண…. கட்டணம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 2 மணி […]

Categories
மற்றவை விளையாட்டு

இன்று முதல் 28 ஆம் தேதி வரை….. இந்த வீரர்களுக்கு பயிற்சி….. வெளியான அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் இன்று  ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் சூப்பர்…! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் நடிக்கிறார்….. வெளியான தகவல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த விளம்பர படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…… காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இன்று செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு இன்று காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு இதில் விருப்பமாம்…. வெளியான தகவல்….!!!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த நயன்தாராவின் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. நயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த விண்ணப்பித்துள்ளது. டெண்டரில் இறுதியாகும் ஐந்து நிறுவனங்களில் ஒன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை […]

Categories
தேசிய செய்திகள்

செஸ் இந்திய அணி வீரர்களுக்கு…. ஜூலை 10 முதல் 20 வரை பயிற்சி முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி…. “ஈரோட்டில் நடத்த 3 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி”…!!!!!

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை கண்டு கழிப்பதற்காக 3 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அருகே இருக்கும் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இது முதல் முதலாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் சுமார் 189 நாடுகளைச் சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த போட்டியை காண்பதற்கு ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்…. சாலைகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் அகற்றம்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பன்றிகள் அதிக அளவில் ரோட்டில் சுற்றி திரிகிறது. சுற்றுலா பகுதிகளில் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டாலும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!!

15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் 2 மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“முதல் முறையாக தமிழகத்தில் இது நடக்கப்போகுது”…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறைகூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில்…. “ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை”…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு..!!

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் […]

Categories

Tech |