Categories
மாநில செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் பயிற்சி”…. மே 8 முதல் 15 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

44வது செஸ்ஒலிம்பியாட் போட்டியானது வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் அணிக்கு மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய வீரர்களுக்கு […]

Categories

Tech |