Categories
விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டி”…. வெண்கல பதக்கம் வென்ற இந்தியா ஏ அணி….!!!!

86 நாடுகள் கலந்துகொண்டுள்ள 44வது சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சென்ற மாதம் 28ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களமிறக்கி இருக்கிறது. இறுதிசுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த சூழ்நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருக்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப் பதக்கம் […]

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார்….!!!!

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் ஆறு அணிகளில் களமிறங்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இறுதி நாளான இன்று இந்தியாவில் இரண்டு வெண்கல பதக்கம் […]

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: 78 வயதிலும் சாதிக்கும் வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

செஸ்ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வயதான வீராங்கனை எனும் பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றிருக்கிறார். மொனக்கா நாட்டில் வசித்து வரும் அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்த நாட்டு அணிக்கு விளையாடி பிறகு பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். இப்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார். நேற்றைய 4வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர் கொண்டார். பின் 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றியடைந்து இந்த வயதிலும் சாதித்தார். இதையடுத்து ஜூலியா கூறியதாவது […]

Categories
மற்றவை விளையாட்டு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. 3 சுற்றுகளில் இந்தியா முன்னிலை….!!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது 11 சுற்றுகளை கொண்டுள்ள நிலையில், 4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 3 சுற்றுகளிலும் இந்தியாவைச் சேர்ந்த 6 அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் சாரீஸை வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பி அணியினர் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், சி அணி 3-1 […]

Categories
உலக செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் போட்டி” பாகிஸ்தான் திடீர் விலகல்….. வெளியான தகவல்….!!!

பிரபல நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இன்று தொடங்க இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 அலுவலர்கள் கொண்ட குழு […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள்…. குரங்கம்மை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா….? அமைச்சர் விளக்கம்….!!!

குரங்கம்மை வைரஸ் பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. ஆனால் புதிதாக குரங்கம்மை வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குரங்கம்மை வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்க இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவில் 4 பேருக்கு கொரோனா….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி. முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கார் விபத்து….. திமுக MLA மருத்துவமனையில் அனுமதி….!!!!

இன்று மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்வழியில், திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் கார் விபத்தில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாய்க்கால்பாளையம் வளைவில் வேகமாக வந்தபோது கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு கை முறிவு, கார் ஓட்டுநருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மற்றவை விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி” சென்னையில் வலம் வந்த போது உற்சாக வரவேற்பு….!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டயில்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்த நாட்களில்…..  மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பார்ப்பதற்கு பொதுமக்கள் டிக்கெட் பெற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவு […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் அரங்கம் முழுவதும் 5 ஜி இன்டர்நெட் சேவை…… அரசு செம சூப்பர் நியூஸ்….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பிக் ஜோதியும் மாமல்லபுரம் வந்தடைந்தது. இதையடுத்து  செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” அரசு பள்ளி சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை: 707 செஸ் போர்டுகளுடன் புதிய சாதனை……!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக, மாமல்லபுரத்தில்  நேற்று பயிற்சி போட்டி நடைபெற்றது. இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த பயிற்சி போட்டி, நோபில் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு ஒரே நேரத்தில் இணையதள வசதியுடன் 150 செஸ் போர்டுகள் கொண்டு நடத்தப்பட்ட போட்டியே சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், நேற்று […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீரர்களுக்கு பலகட்ட பரிசோதனைக்கு பின் அனுமதி…… அமைச்சர் மா.சு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பல நாடுகளிலும் இருந்து வீரர்கள் வர உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் குரங்கமை பாதித்த நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கபடுவர்கள். மேலும் 344 மருத்துவ பணியாளர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் பிரதமர் மோடி இடம்பெறாதது குறித்து பதில் அளித்த அவர், ஒலிம்பியாட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி…. 2,500 வீரர்கள் பங்கேற்பு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட்தொடர் மாமல்லபுரத்திலுள்ள போர்பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பாக மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம்காண இருக்கின்றனர். அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த […]

Categories
அரசியல்

செஸ் ஒலிம்பியாட்: தம்பியுடன் செல்ஃபி எடுத்து….. டிக்கெட்டுகளை வெல்ல இதோ சூப்பர் வாய்ப்பு…..!!!!

உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி குறித்து பரவலாக […]

Categories
மாநில செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள்…. அமைச்சர் ஆய்வு….!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ வேலு நேற்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி பெரிய தெற்கத்திய சாலை விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ. 10.70 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

225 அரசு பள்ளிகளில்…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சேஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. தமிழக முதல்வரை வைத்து படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் நடித்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியால் போட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 180 நாடுகளைச் சேர்ந்த 2500 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதன் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இதுதொடர்பாக விளம்பரம் ஒன்றினை இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரம்: “செஸ் ஒலிம்பியாட் போட்டி”… ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள்…. ஆர்வத்தில் காத்திருக்கும் வீரர்கள்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியையொட்டி பல அடிப்படை வசதிகள் செய்ய தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் மாமல்லபுரத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்படவுள்ளது. இந்த நிதியில் புதியதாக மின்விளக்குகள் பொருத்துதல், நவீன […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி மாவட்டம் தோறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம்தோறும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி : விஸ்வநாதன் தலைமையிலான இந்திய அணி ….!!!

இந்த ஆண்டுக்கான  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமைலான  இந்திய அணி பங்கேற்கிறது . கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.இதில் இந்தியா, ரஷ்யா அணிகள் கூட்டாகச் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக  செஸ் ஒலிம்பியாட் போட்டி  ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது. இப்போட்டி இன்று முதல் (புதன்கிழமை) தொடங்கி வருகின்ற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இதில் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் […]

Categories

Tech |