Categories
மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட அளவில் செஸ் போட்டிகள்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி முதல் மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 15-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |