Categories
மாவட்ட செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரபலப்படுத்துதல்”…. காவேரி பாலம் செஸ் போர்டு போன்று மாற்றியமைப்பு…..!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக மயிலாடுதுறை காவேரி ஆற்றுப்பாலம் செஸ் போர்டு போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிலையில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் நேப்பியர் பாலம், செஸ் போர்டு கட்டங்களை போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. […]

Categories

Tech |