நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]
Tag: செஸ் வரி
மதுரை மாநகராட்சியில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு 250 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2018ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது. இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் […]
வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செஸ் வரியை மத்திய அரசு மட்டுமே பெறுவது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புகு எதிரானது. இது பொதுமக்களுக்கு சுமையை அதிகரிக்கும். பண வீக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே […]