சாத்தூர் மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்க நகைகளை ஸ்டேட் வங்கி சாத்தூர் கிளையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள கோயில்களை மூன்று மண்டலங்களாக பிரித்து இந்த கோயில்களிலிருந்து கிடைக்கும் தங்க நகைகளை சாமிக்கு பயன்படாத பட்சத்தில் அவற்றை மும்பையில் உள்ள மத்திய தங்கநகைகள் உருக்கும் […]
Tag: சேகர் பாபு
தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]
தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி நடவடிக்கையால் கோபுரத்தை மறைத்திருந்த கூரை அகற்றப்பட்டு முழுமையான கோபுர தரிசனம் கிடைப்பதால் பக்தர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெளியில் தெரியாமல் இருந்த, 165 […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. அதோடு மட்டும் அல்லாமல் அவர் ஒரு அரசாங்கம் அல்ல. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல்வேறு வகையிலும் இந்து சமய அறநிலைத்துறை மீது அவர் தூற்றுவதும், பேசுவதுமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏச்சுக்களையும், பேச்சுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கவனத்தில் கொள்வதில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்து சமய அறநிலைத்துறை எப்படி இருந்தது? தற்போது […]
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களை திறக்க வேண்டுமென பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினர் வெவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது இந்நிலையில் இதற்கு பதிலடி […]
கோவில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்த்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு கோவில் திறப்பு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார். சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பெயர்கள் உள்ளதாகவும், அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். மேலும் அதில் முதன்மையான வாக்குறுதிகளை பட்டியலிட்டும் காட்டியிருந்தார். இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கைந்து மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு, தமிழக […]
தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூல் செய்யப்படாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்து அறநிலைத்துறை தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்த […]