Categories
தேசிய செய்திகள்

“இந்தியா இதுக்காக மட்டும் தான் ஆயுதங்களை எடுத்துள்ளது”…. ராஜ்நாத் சிங் பேச்சு….!!!!

இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் நடந்த சேட்டக் ஹெலிகாப்டரின் வைர விழா மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இதற்கு முன்பு இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியில் நாம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. நாம் பாதுகாப்பு தேவைகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்தோம். ஆனால் நாம் எப்போதும் அந்நிய நாடுகளையே சார்ந்திருக்க முடியாது. எனவே நாமே நம்முடைய தோள்களை ஸ்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியா அமைதி மற்றும் உண்மை, நாகரீகம் சார்ந்த மதிப்புகள் ஆகியவற்றுக்காக […]

Categories

Tech |