Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில்…. கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டது..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த  தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றின் வேகத்தில்…. தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம்… உடனே மாற்ற கோரிக்கை..!!

மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான காற்றால் தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு […]

Categories
உலக செய்திகள்

கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 60 வீடுகள் சேதம்… அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு…!!!!

இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜினி மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டவை ஆகும். இந்த பகுதியில் பெரும்பாலும் தின கூலிகள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்போது நேற்று இரவு அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ மளமளவென பரவி மற்ற வீடுகளுக்கும் பரவியுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு… அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்…!!!!!!

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

6 சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்திய காட்டு யானை… அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!!!

வேப்பன பள்ளி அருகே உள்ள சிகரள பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றது. இதில் ஒரு யானை தனியாகவும் மற்ற இரண்டு யானைகள் சேர்ந்தும் சுற்றி திரிந்து வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினர் சார்பில் சோலார் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றை காட்டு  யானை சிகரள பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆறு சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சேதமான மின்கம்பங்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்…. அரசுக்கு விவசாயிகள் விடுக்கும் முக்கிய கோரிக்கை…..!!!!

கள்ளக்குறிச்சியிலிருந்து வரும் மணிமுக்தாறு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம் வழியே சென்று சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றூர் அருகில் வெள்ளாற்றில் கலந்து வருகிறது. இந்த ஆறு வாயிலாக பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்கும் அடிப்படையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி விருத்தாசலம் அருகில் பரவலூர் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன் மணி முத்தாற்றின் குறுக்கே 15கோடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…600 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!!!!!

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை  நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள 349 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் பற்றி எரிந்த காட்டு தீ…. 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்….!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலை தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ  பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர்  நிலப்பரப்பில் உள்ள மரம், செடி போன்றவை எரிந்து சாம்பலாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எறிந்தது….. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணா சாலையில் சென்ற போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங் உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்து வந்து தேனாம்பேட்டை தீயணைப்பு துறை  வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரேனில் பெரும் நஷ்டம்…. வழக்குத் தொடரும் கோடீஸ்வரர்…!!!

உக்ரேனில் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான “மெடின் வெஸ்ட்” நிறுவனத்திற்கு ரினாட் அக்மெடோவ் என்பவர் உரிமையாளர் ஆவார். இவருக்கு மரியுபோலி நகரத்தில் சொந்தமான எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் ஆகியவை ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலில் போது மோசமாக சேதமடைந்தது. இதுகுறித்து உக்ரேனிய செய்தி இணையதளத்தில் அவர் கூறியது, “அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை ரஷ்ய குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்தது. மேலும் எஃகு ஆலைகள் மீது ரஷிய படைகள் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி….வெள்ளத்தில் மிதக்கும் ரயில் பெட்டி…. அசாமில் நடைபெற்ற பயங்கர காட்சி….!!!!!!!!

அசாமில் வெள்ளத்தில் ரயில் பெட்டிகள் மிதக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. மேலும் நிலச்சரிவுகள் மற்றும் மழை, வெள்ளம் காரணமாக ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மழை வெள்ளத்தால் சில்சார்-கௌஹாத்தி விரைவு ரயில் அந்த மாநிலத்தின் காச்சர் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் கொட்டி தீர்த்த கனமழை…. பலி எண்ணிக்கை 306-ஆக அதிகரிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த மழை பெய்ததில்  பலி எண்ணிக்கை 306 ஆக அதிகரித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் என்ற கடற்கரை நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சுமார் 60 வருடங்களில் இல்லாத வகையில் அதிகமாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதில், துறைமுகம், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்திருக்கின்றன. மேலும் வெள்ளம் ஏற்பட்டதில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்யாவின் வெறித்தனமான செயலால்…. துவம்சமான சரக்கு விமானம்….!!!!

ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் சரக்கு விமானம் ஒன்று ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமல் என்ற விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… சின்னா பின்னமாகி உள்ள தொழிற்சாலைகள்…!!!!!

ரஷ்ய படைகள் நிகழ்த்திவரும் வான் தாக்குதலால்  மரியு  போல் நகர தொழிற்சாலைகள் வெடிக்கும் ட்ரான் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. துறைமுக நகரமான மரியு  போலை மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன்  இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து சர்வதேச வர்த்தகத்தில் மரியு போல் நகரை இடம் பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷிய படைகள் […]

Categories
மாநில செய்திகள்

அட கடவுளே இது என்ன கொடுமை!…. இப்படிப்பட்ட கட்டிடத்திலயா பசங்க படிக்கிறாங்க?…. இந்த அவலத்தை நீங்களே பாருங்க….!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள குளிப்பாட்டி வன குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு பள்ளி கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையில் உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மீண்டும் பரபரப்பு… எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்… பல மில்லியன் சேதம்….!!

கனடாவில் போராட்டக்காரர்கள் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தியதால்  அங்கு பல மில்லியன் டாலர்  சேதம் ஏற்பட்டுள்ளது என போலீசாரால்  உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவில் லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த  […]

Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கம் …. ரிக்டரில் 4.5 ஆக பதிவு …. வீதியில் மக்கள் ….

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 164 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று இரவு 11.34 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் இது  140 கிலோமீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவில் 4.5 ஆகவும்  பதிவாகியுள்ளது. இதில் வீடு மற்றும் கட்டிடங்கள் லேசாக […]

Categories
உலக செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”…. சேதமடைந்த செயற்கைக்கோள்கள்…. அதிர்ச்சியில் பிரபல நிறுவனம்….!!!

அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் நிறுத்தப்பட்ட  40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. எலான் மஸ்க் என்பவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் 40 செயற்கைக்கோளை நிலைநிறுத்தி உள்ளார். தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ்  எஜக்சன் என்ற ஒரு மாபெரும் நிகழ்வு வெளியேறியுள்ளது. இதனால் பூமியின் வளி மண்டலத்திற்கு மிக அருகில் புவி காந்த புயல் உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி பூமிக்கு மிக […]

Categories
உலக செய்திகள்

சேதப்படுத்தபட்ட சிலை…. கொந்தளிக்கும் மக்கள்…. கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்….!!!

அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலையை  சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் எட்டு அடி உயர வெண்கல சிலை அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதால் அமெரிக்கா வாழ் இந்திய மக்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகம் அச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரச்சினையை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்து சென்றுள்ள தூதரக அதிகாரிகள் மகாத்மா காந்தியின் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் அவலம்…. 300 வீடுகள் சேதம்…. எந்நேரமும் இடிந்து விழலாம்…. அச்சத்தில் நடுங்கும் மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் அவ்வப்போது மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்று அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

இரும்பு கம்பியால் தாக்கி பெரியார் சிலை சேதம்…. பொன்னேரியில் பதற்றம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிலையை துணியால் மறைத்துள்ளனர். திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

3 மாதங்களாக குமுறிய எரிமலை…. அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

ஸ்பெயினில் உள்ள லா பல்மா தீவில் கடந்த 19ஆம் தேதி அன்று கும்பிரே வியாகா என்ற எரிமலை குமுற தொடங்கியது. இந்த எரிமலை இந்த மாதம் 13ம் தேதி என்று சீற்றத்தில் நிறுத்தி உள்ளது. இதையடுத்து எரிமலை மீண்டும் குமறத் தொடங்கலாம் என்று கிறிஸ்மஸ் வரை அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் ஏரிமலை தணிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால்  3000 கட்டிடங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது. எனவே அந்தத் தீவின் பொருளாதாரம் கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…! ரூ.1.6 கோடி செலவு பண்ணம்டா…. ஒரே ஒரு தேங்காயை உடைச்சி இப்படி பண்ணிட்டீங்களே….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு தேங்காயை உடைத்தபோது சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலையை பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கெடா அஜிஸ்புரா கிராமத்தில் பாசனத்துறையினர் அமைத்து உள்ளனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று முழு சாலையையும் சீரமைப்பதற்காக, முதல் கட்டமாக சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். இதனையடுத்து அதன் திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ.வையும் அழைத்துள்ளனர். இந்நிலையில் அந்த சாலையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ சுசி […]

Categories
மாநில செய்திகள்

முதல் கட்டமாக விரிஞ்சிபுரம் மேம்பாலம் கட்டப்படும்…. உறுதியளித்த அமைச்சர் எ.வ.வேலு…..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்  விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரை பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

அரைக்கோணத்தில் கனமழை…. எத்தனை சேதம்?…. தாசில்தார் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சர்தார் சாயுபு கூரை வீட்டின் 3 பக்க சுவர்கள் இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து ஆத்தூர் கிராமத்தில் அமுதா, இராமாபுரத்தில் லட்சுமி, மிட்டபேட்டை இருளர் காலனியில் அர்சுனன், கடம்பநல்லூர் அண்ணா நகர் ராஜேந்திரன், வாணியம்பேட்டை இருளர் காலனி சந்திரா, தேசம்மாள், ரமணி ஆகியோர்கள் வசிக்கும் கூரை […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் மழையால்…. எத்தனை பாதிப்பு?…. சேலத்தில் மக்கள் அவதி…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பின மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை வரை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர காய்கறி வியாபாரிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவா வெள்ளம்… 1,000 வீடுகளுக்கு மேல் தேவாரம்… வெளியான தகவல்…!!!

கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு காக்கையால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!!

காக்கையால் மூன்று குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து, இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கி வீசப்பட்ட காக்கை எரிந்த நிலையில் அருகில் இருந்த குடிசை வீட்டின் மேற்கூரையில் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்க வேணும்னே பண்றாங்க”… இலங்கை அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு…!!

இலங்கை அரசானது அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றன. சிலசமயம் படகில் உள்ள மீனவர்களை கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது புதிதாக இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்து விடுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை அரசிடம் இதுகுறித்து கேட்டபோது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கியதால் சேதமடைந்த கோவில் கோபுரம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தவளக்குப்பம் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் கோபுரம் சேதமடைந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பம் அடுத்த பெரிய காட்டு பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக 1.50 கோடி மதிப்பீட்டில் கோவில் பணி நடைபெற்று வந்தது. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்போ உயிர்பலி வாங்கும்னே தெரியல..! இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மயிலாடுதுறையில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்டித்தரப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அசிக்காடு ஊராட்சி பூந்தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இது கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது தண்ணீர் குழாய்கள் உடைந்து, நீர் தேக்கத் தொட்டி மிகுந்த சேதம் அடைந்துள்ளது. அதிலுள்ள இரும்பு ஏணியும் பழுதடைந்து காணப்படுகிறது. கம்பிகள் தெரியும் வண்ணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து […]

Categories
உலக செய்திகள்

100 ஆண்டுகள் பழமையான கோவில்… புனிதத்தன்மையை சேதமாக்கிய மர்ம கும்பல்…!!!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலின் புரனமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகள் பழமையா இந்து கோவில் ஒன்று பாகிஸ்தான் உள்ள பஞ்சாப் ராவல்பிண்டில் உள்ளது . அந்தக் கோவிலுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புரனமைப்பு நடந்து வருவதால் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு தினசரி நடைபெறும் பூஜைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த பழமையான கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோவிலை சூறையாடியது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க பிழைப்போ போச்சு…! ப்ளீஸ் ஐயா நடவடிக்கை எடுங்க… திண்டுக்கல் விவசாயிகள் வேதனை …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி,  வேலாயுதம் பட்டி, முலையுறு உள்ளிட்ட கிராமங்களில்  மானாவாரி பயிரான மொச்சை, உளுந்து, சோளம், கொள்ளு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காட்டு மாடுகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் காட்டுமாடுகளை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை பாதிப்பு… “4-ம் தேதி மத்திய ஆய்வுக் குழு வருகை”….!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நான்காம் தேதி தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல், புரேவி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அதன்படி நான்காம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ஐந்தாம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கஷடப்படுறாங்க…! உடனே ரூ.40,000 கொடுங்க…! வைகோ பரபரப்பு அறிக்கை ..!!

மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழையால் நாசமான நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!!

திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க வேண்டுமா..? பெண்களே இதோ ரகசிய டிப்ஸ்..!!

நான் ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நீண்ட காலம் உழைத்தால் அது நமக்கு லாபம் தரும். பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் எந்த பொருளும் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் என்ற பொருள் பூசப்பட்டிருக்கும். அலுமினியம், சிலிகா எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற நான்ஸ்டிக் தவாவில் உள்ளது. நான் ஸ்டிக் தவாவில் எண்ணைய் தேவை கிடையாது. குறைந்த அளவு […]

Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ…. வேகமாக பரவுவதால்…. மரம், செடிகள் நாசம்…!!

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டிப் போட்ட நிவர் புயல்… நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்… என்னென்ன தெரியுமா..?

புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டி போட்ட புயல்… கடுமையான சேதம்… தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!!

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… 286 செல்போன் கோபுரங்கள் சேதம்… தொடர்பு துண்டிப்பு…!!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் தற்போதுவரை 286 செல்போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மூன்றே மாதங்களில் சேதமடைந்த படுகை அணை…!!

இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டில் சரிந்தது என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கெட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 6.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட படுகை அணை மூன்றே மாதங்களில் சேதமடைந்துள்ளது. இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களை சேதப்படுத்திய மழைநீர்..! கண்ணீரில் விவசாயிகள்..!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது. நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலிகளுடன் வந்த விவசாயிகள் …. ஆட்சியர் அலுவலகத்தில் நூதன ஆர்ப்பாட்டம்….!!

கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் எலிகளுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளனர். தற்போது மணிலா பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் மணிலா பயிர்கள் போடப்பட்டிருந்த வயல்கள் முழுவதுமாக எலிகளின் தொல்லை காணப்படுகின்றன. இதனால் மகசூலில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும். இந்த நிலையில் பல்வேறு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கையில் எலிகளை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து […]

Categories
Uncategorized

சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீசிய பலத்த சூறை காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையாகவும்  பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக பெய்து வரும் மழையினால் கூமாபட்டி , […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயம் ….!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், உள்ளிடவைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பண்ணைப்பட்டி  ஊருக்குள் 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து எதிர்பட்டவர்களை  தாக்கியது. இந்த தாக்குதலில் லக்ஷ்மி, ராஜேந்திரன், சின்னகாலை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர்  மார்பளவு சிலைகள்  நிறுவப்பட்டது அண்மைக்காலமாக தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால், இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்க முடிவு செய்த அதிமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றன. அப்போது பெரியார் […]

Categories

Tech |