Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்…சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக்கு பலி …!!!

14 வது ஐபில்  தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற, சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் . இவர் கடந்த ஜனவரி மாதம் முஷ்டாக் அலி  டிராபி போட்டி தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த சீசன் ஐபில் போட்டியில் இடம்பெற்று ,திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்கை முழுவதும் போராட்டம்தான் …! தடைகளை தாண்டி தடம் பதித்த …இளம் வீரர் சேத்தன் சக்காரியா…!!

முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ,சேத்தன் சக்காரியாவிற்கு  ரசிகர்கள் ,கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன . நேற்று முன்தினம் நடந்த  பஞ்சாப்  ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .  இதில்  ராஜஸ்தான் அணியின்  இளம் வீரரான சேத்தன் சக்காரியா, பஞ்சாப் அணிக்கு எதிராக  3 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் .சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் […]

Categories

Tech |