டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை நீக்கி உத்தரவிட்டது பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் வெள்ளிக்கிழமை மாலை (நவம்பர் 18) நீக்கியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2022ல் இந்தியா படுதோல்வியடைந்து வெளியேறியதே பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். சூப்பர் 12 குழு-நிலை ஆட்டங்களில் சிறப்பாக ஆடி […]
Tag: சேத்தன் சர்மா
விராட் கோலி- ரோகித் இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் , ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே விரிசல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது ,”சில சமயம் விராட் கோலி- ரோகித் இடையே மோதல் இருப்பதாக […]
டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி விராட் கோலியிடம் யாரும் சொல்லவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார் . இந்திய டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக முடிவெடுத்தபோது இந்த முடிவை கைவிடுங்கள் என அவரை வலியுறுத்தியதாகவும் ,ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் .ஆனால் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ தரப்பில் யாரும் என்னை கேட்கவில்லை என விராட் கோலி சமீபத்தில் கூறி […]