ஜெர்மனியில் ஒரு கட்சியால் நடத்தப்பட்ட பார்ட்டியில் 8 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் பார்ட்டி செல்லும் பெண்களுக்கு எதிராக பல குற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பெண்களுக்கு பானங்களில் போதை பொருளை கலந்து கொடுத்து வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஊசி மூலமாகவும் உடலில் போதை பொருள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்கள் சுயநினைவை இழக்கும் போது கடத்திச் […]
Tag: சேன்ஸலர்
பிரிட்டன் நாட்டின் பிரதமராக போகும் வாய்ப்பை இழந்தால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று விடுவார் என்று அவரின் நண்பர் கூறியிருக்கிறார். அவருக்கு கலிபோர்னியா மாகாணத்தில் Santa Monica என்ற பகுதியில் 5.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு இருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டில் பிரதமராவதற்கு உண்டான முயற்சிகளில் தோல்வியை சந்தித்தால் நாட்டிலிருந்து வெளியேறி Silicon Valley-ல் […]
சேன்ஸலர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெற்றார். ஜெர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் மட்டுமின்றி நான்கு அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களை தனது ஆட்சிக்காலத்தில் கண்டவர் என்ற பெருமைக்குரியவர் 67 வயதான ஏஞ்சலா மெர்க்கல். இவரின் 16 ஆண்டுகால ஆட்சியில் ஜெர்மனியின் வளர்ச்சியானது பன்மடங்கு உயர்ந்ததோடு மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளுக்குமிடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதார சக்தி மிகுந்த நாடாகவும் ஐரோப்பாவின் […]
ஜெர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சேன்ஸலர் Olaf Scholz, பிரிட்டனில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட பிரெக்சிட் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனியில் நடந்த தேர்தலில், முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலின் CDU கட்சியை விட, SPD கட்சி, சார்பாக சேன்ஸலர் வேட்பாளராக களமிறங்கிய Olaf Scholz, சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர், பிரெக்சிட் காரணமாக தான் பிரிட்டனில் ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரிட்டனில் கனரக […]