Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2007ல் நடந்துச்சு..! பைனலில் இந்தியா – பாகிஸ்தான்…. “ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்”…. நம்பிக்கையுடன் வாட்சன்.!!

இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதை அனைவரும் விரும்புவார்கள் என சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.. 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2 பரம எதிரிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் நம்புகிறேன்!…. “இவர் அடிப்பார்”…. கோப்பை இந்தியாவுக்கு…. நம்பிக்கையூட்டும் சேன் வாட்சன்..!!

ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடுவார் என்று சேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரன் மெஷினாக பார்க்கப்படும் விராட் கோலி தற்போது ஃபார்மை  இழந்து தவித்து வருகிறார். சமீபகாலமாகவே அவரது ஃபார்ம் மிக மோசமாக இருக்கிறது சர்வதேச கிரிக்கெட்டில் சாதாரணமாக சதம் விளாசும் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.. கடைசியாக இங்கிலாந்து தொடரில் கூட அவர் மோசமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வி ஏன்….? ஷேன் வாட்சன் கருத்து….!!!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்தது ஏன்? என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. முதல் 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி கேபிடல்ஸ் பலம் வாய்ந்த அணி…. “அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி”…. ஷேன் வாட்சன் கருத்து…!!!

2022 ஆம் ஆண்டு வருகிற 26ந் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதோடு  27ந் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷேன் வாட்சன் உதவி பயிற்சியாளராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஷேன் வாட்சன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் ஒன்று டெல்லி.  டெல்லி கேபிடல் அணியின்  ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் […]

Categories

Tech |