சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயநிதி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சேப்பாக்கத்திற்குச் செல்ல பிள்ளையாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் “stalin is more dangerous than kalaignar” என பாஜக பிரமுகர் ஒருவர் […]
Tag: சேப்பாக்கம்
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இதுவரை 31.51 […]
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் […]