5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி கோப்பையை தட்டி சென்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த […]
Tag: சேப்பாக் அணி வெற்றி
டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று 2-வது தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]
கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ராஜகோபால் சதீஷ் 4 […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி , சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது […]
திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக […]
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் […]