Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடர்….. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS திருப்பூர் தமிழன்ஸ்…. வெற்றி யாருக்கு….?

தமிழ்நாடு டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இன்று சேலத்தில் 25-வது லீக் ஆட்டம் இரவு 7:15 மணியளவில் தொடங்குகிறது. இந்த மேட்சில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும்  திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் மோதுகின்றனர். இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி பெற்று 2-து இடத்தில் இருக்கிறது. இந்த அணியினர் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றை கைப்பற்றி அடுத்த […]

Categories
விளையாட்டு

4-வது வெற்றியை தட்டி தூக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

டி.என்.பி.எல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4வது வெற்றியை அடைந்தது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதில் கோபிநாத் அதிகபட்சம் 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். இதையடுத்து மணி மாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். […]

Categories
விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?…. திண்டுக்கல் டிராகனுடன் இன்று நடைபெறவுள்ள போட்டி….!!!!

6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது சென்ற 23ஆம் தேதி நெல்லையில் துவங்கியது. அங்கு ஆறு ஆட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடந்தது. இப்போது கோவை எஸ்.என்ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடந்து வருகிறது. நேற்றுடன் மொத்தம் 19 லீக்ஆட்டங்கள் முடிந்திருக்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளி உடனும், சேப்பாக் சூப்பர் […]

Categories
விளையாட்டு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: இவர்தான் எங்கள் அணியின் தூணாக இருக்கிறார்…. கவுசிக் காந்தி ஓபன் டாக்….!!!!

டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றியை அடைந்தது. கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடர்…. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கோவை கிங்ஸ் இன்று மோதல்…!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த டிஎன்பிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் கேப்டன் கௌஷிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கேப்டன் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  நடைபெற்ற 3 ஆட்டத்தில் 2 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியில் பந்துவீச்சில் அலெக்சாண்டர், சந்தீவ் வாரியார், சித்தார்த், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச்…. 44 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில்  டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் 20 ஓவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து திருச்சி அணி களமிறங்கியது. இந்த அணிக்கு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. ஆனால் 6 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 இறுதிப்போட்டி : 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை …. தட்டி சென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக்  அணி கோப்பையை தட்டி சென்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 இறுதிப்போட்டி : ஜெகதீசன் அதிரடி ஆட்டம் …. திருச்சி அணிக்கு 184 ரன்கள் இலக்கு ….!!!

டிஎன்பிஎல் டி20 தொடரின் திருச்சி  அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சேப்பாக் அணி 183 ரன்களை குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த  சேப்பாக் அணியில்  தொடக்க வீரர்களாக கவுசிக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 இறுதிப்போட்டி : டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு ….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் நடந்த லீக் சுற்று முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் , திருச்சி வாரியர்ஸ் ,திண்டுக்கல் டிராகன்ஸ்  மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் நடந்து முடிந்த பிளே ஆஃப்  சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் , சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணிகள்  இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திண்டுக்கல் அணியை வீழ்த்தி …. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று 2-வது தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக்  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : டாஸ் வென்ற சேப்பாக் அணி …. பந்து வீச்சு தேர்வு…!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் தகுதிச்சுற்று-2 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 15ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோத உள்ளது. பிளேயிங் லெவேன் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் …? சேப்பாக் VS திண்டுக்கல் இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இப்போட்டி  இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் கடந்த 8ம் தேதியுடன் முடிவடைந்தது .இதில் முதல் நான்கு இடங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்…. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

சேப்பாக் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1  போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது . இதில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 தகுதிச்சுற்று-1 : அதிரடி காட்டிய ராதாகிருஷ்ணன்…. திருச்சி அணிக்கு 154 ரன்கள் இலக்கு …!!!

திருச்சி அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 153 ரன்களை  குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது . இதில் இன்று நடந்து வரும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நிதிஷ் ராஜகோபால் அசத்தல் …. சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி வாரியார்ஸ்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கவுசிக் 8 ரன்னிலும் ,ஜெகதீசன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 36 ரன்கள் வித்தியாசத்தில் …. சேப்பாக் அணி அபார வெற்றி ….!!!

கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ராஜகோபால் சதீஷ் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS கோவை கிங்ஸ் அணிகள் ….! இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று இரவு  நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் அணி,கோவை  கிங்ஸ் அணியுடன் மோதுகிறது . 5 சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 19-வது நாளான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில்  சேப்பாக் அணி 3 வெற்றி , ஒரு தோல்வி ஒரு முடிவு இல்லை என 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் …. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி …!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி  முதலில் பேட் செய்த மதுரை அணி , சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சேப்பாக் ….? மதுரை பாந்தர்ஸுடன் இன்று மோதல்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறவுள்ள 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது நாளான இன்று  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக்  அணி 2 வெற்றி ,ஒரு தோல்வி ,ஒரு போட்டியில் முடிவு இல்லை என 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சாய் கிஷோர் அசத்தல் …. 24 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் அபார வெற்றி….!!!

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 4 விக்கெட் வித்தியாசத்தில் …. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி ….!!!

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக்  அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் …. இன்று பலப்பரீட்சை…!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. இதற்கு முன் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் VS திருப்பூர் அணிகள் மோதிய ஆட்டம் ….மழையால் ரத்து …. !!!

டிஎன்பிஎல் டி20 போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர்  தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் …. இன்று மோதல் ….!!!

நேற்று நடைபெற்ற 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தபோது  மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ….. சந்தீப் வாரியர் தேர்வு …!!!

5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை போட்டியை நடத்த உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் கொரோனா  தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை போட்டியை  நடத்த இருப்பதாக  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது .இந்த போட்டியை நடத்த தமிழக அரசின் அனுமதியை பெற்று  போட்டி நடத்தப்படும் என்றும் […]

Categories

Tech |