Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை: ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு சேமிப்பு கணக்குகள் தொடக்கம்?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் அடிப்படையில் மூத்தகுடிமக்களை கவுரவிக்கும் விதமாக திருச்சி மத்திய மண்டல தபால் துறை சார்பாக தஞ்சை கோட்டத்தில் அகவை 60 அஞ்சல் 20 என்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் சிறப்புமுகாம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முகாமில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். இவற்றில் மண்டல […]

Categories

Tech |