Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில்…. பயங்கர தீ விபத்து…வெளியான புகைபடத்தால் பரபரப்பு ….!!!!

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. இதனால் வானில் பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியுள்ளது. இண்டியானா மாநிலத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென  தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. நெருப்பு வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தீயணைப்பு வீரர் வருவதற்கு முன்பே முழு கிடங்கும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் […]

Categories
மாநில செய்திகள்

திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் முன்னாள் தலைவரும், போன் முன்னாள் முதல்வருமான மு எண் 97 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தின் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தியை கருத்தில் கொண்டு, […]

Categories

Tech |