Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்(SSY) (அ) PPF ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இச்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். 12 சிறு சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொறுத்தவரையிலும் தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இதில் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டமும் ஒன்றாகும். மகள்களின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 3 […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி சேமிப்பு திட்டங்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா….? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தாண்டி சம்பளம் வாங்கும் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். அதன் பிறகு வருமான வரி செலுத்தும் காலம் நெருங்கி வருவதால் உங்களுடைய வருமான வரியை சேமிக்க உதவும் இஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். அதன் பிறகு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்…. முழு விவரம் இதோ…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் போஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“என்எஸ்சி, பிபிஎஃப், எஸ்எஸ்ஒய்”… சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

என்எஸ்சி, பிபிஎப் மற்றும் எஸ்எஸ்ஒய் எனப்படும் செல்வமகள் சேமிப்புத்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று இருக்கிறது. ரெப்போ விகிதத்தை மீண்டுமாக 0.50 % உயர்த்த ரிசர்வ்வங்கி முடிவெடுத்த பின், இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்படவுள்ளன. ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து உள்ளது. இதையடுத்து அரசின் சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 -0.75 % வரை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸ்”… முதலீடு தொகை இரட்டிப்பாகும் சிறந்த 8 திட்டங்கள்…. இதோ முழு விபரம்…..!!!!!

தபால் நிலையங்கள் வாயிலாக நாட்டுமக்கள் அதிகமான பலன்களை அடையும் அடிப்படையில்  மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனிடையில் மத்திய அரசு மிகவும் பாதுகாப்பாக நம் முதலீடு தொகையை நிர்வகித்து வருகிறது. நடுத்தர மக்கள் மிககுறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி மக்கள் அஞ்சல் அலுவலகத்தை தவிர பிற வழிகளில் வருகின்றனர். அதாவது சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என்று அஞ்சல் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் இவ்வளவு நலத்திட்டங்கள் இருக்கா?….. வட்டியும் அதிகம்….. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
பல்சுவை

அரசு அறிவித்துள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள்….. ஒவ்வொரு மாதமும் வருமானம்…. முழு விவரம் இதோ…..!!!!

பணி ஓய்வுக்குப் பிறகு பணப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று விருப்பினால் அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் தங்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், வயதான காலத்தில் அவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். கவலைகள் இருக்காது. பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அதற்காக அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். மூத்த குடிமக்கள் […]

Categories

Tech |