Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.200 முதலீட்டில்…. லட்சக்கணக்ககில் வருமானம்….. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!!

நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து  முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1  ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா  பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஒவ்வொரு மாதமும் கை நிறைய பணம்… சூப்பரான திட்டம்…. உடனே முதலீடு பண்ணுங்க….!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களில் வங்கிகளை விட அதிக வட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி வருகின்றனர். தபால் நிலையங்களில் செல்வமகன சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் உள்ளது. அதன்படி மாத வருமானம் சேமிப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கை இரண்டையும் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு – ரூ.9 லட்சம் ரிட்டன்…. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?…..!!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தை ஒவ்வொரு மாதமும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு என இரண்டையும் திறந்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு…. வெறும் 500 ரூபாய் செலுத்தினால் 2.5 லட்சம் ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக வங்கி மற்றும் தபால் துறையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது.இதில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்க முடியும். மற்ற அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. அதாவது இந்த திட்டத்தில் ஏழு புள்ளி ஆறு சதவீதம்பட்டி வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்….. உங்க செல்ல மகளின் எதிர்காலம் பிரகாசமாகும்….. ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தபால் துறை நமக்கு பல்வேறு திட்டங்களை தருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வரை பல திட்டங்கள் நமக்கு கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில திட்டங்களை தபால் துறை நமக்கு அளிக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் செல்வ மகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.2500 பணம் கிடைக்கும்….. தபால் நிலையத்தின் வேற லெவல் திட்டம்….. உடனே போங்க….!!!!

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்தியாவில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது . ஆனால் நமக்கு பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தபால் நிலையத் திட்டங்கள் மிகவும் உகந்ததாக இருக்கும். இதில் அதிக வட்டி, லாபம் கிடைக்கும். வரிசலுகை போன்ற அம்சங்களும் உள்ளது. எனவே ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்வு செய்யலாம். தபால் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?….. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி வருகிறது. கடந்த எட்டு காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமலே உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு பத்திரங்களின் லாபம் உயர்ந்தாலும், பணவீக்கம் போன்ற காரணத்தினால் ஜூலை, செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டம் பயனாளிகள் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. என்னனு தெரிஞ்சுக்கோங்க….!!!!

செல்வமகள் சேமிப்புதிட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“உங்களுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு இருக்கா”?…. அப்போ உடனே இத பாருங்க….!!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை அரசாங்கம் […]

Categories
அரசியல்

மாதம் மாதம் ரூ. 2,500 பென்ஷன் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மிகவும் பாதுகாப்பானது….!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
அரசியல்

போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டு கோடீஸ்வரராகலாம்….. அசத்தலான சேமிப்பு திட்டம்….. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது.  தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கும் 6.8 சதவீதத்தை தொடர்ந்து அளிக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களின் முதலீட்டுக்கு […]

Categories
அரசியல்

மாதம் ரூ.55 போதும்…. ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

முதல் காலாண்டில்…. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி…. எந்த மாற்றமும் இல்லை….!!!

புதிய நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “புதிய நிதி ஆண்டு இன்று துவங்குகிறது. இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தேசிய சிறுசேமிப்பு செயல்திட்டம், பிபிஎஃப் எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… மாதம் 5,000 சேமித்தால் 40,000 பென்ஷன்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி இதில் நாம் பார்க்கலாம். மத்திய அரசின் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய ஓய்வூதியத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அது பற்றியும் அதன் இன் பலன்கள் பற்றியும் நாம் தற்போது பார்ப்போம். அரசு ஊழியர்களின் பணி காலம் நிறையும் போது அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டம்: தபால் துறை வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய தபால் துறையை பொருத்தவரை தபால் சேவை மட்டுமின்றி மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் பல சேமிப்பு திட்டங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ள டேர்ம் டெபாசிட் சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்தால் 6.7 சதவிகிதம் வரை வட்டி பெற முடியும் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விதமாக மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் உள்ளது போல, 1 முதல் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை பெற….. அருமையான திட்டம்….. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின்  காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர்.  இதன் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நம்பகத்தன்மை கொண்ட ஆபத்தில்லாத, அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலும் சேமிக்க தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக பலன்களைத் தரக்கூடிய கிராமமான சுரக்ஷா திட்டம் பற்றி காண்போம்: […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. உங்க ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

தபால் நிலையங்களில் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் விரிவான தகவல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். தபால் நிலையங்களில் ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாக பொன்மகன் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தொடங்கி படித்து முடிக்கிற வரை ஆகக்கூடிய அத்தனை செலவுகளையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகையாக செலுத்திக் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 இருந்தால் போதும்….!! நீங்களும் லட்சாதிபதியாகலாம்….!! வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!

குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும். இதற்கான சிறந்த தீர்வு சேமிப்பு ஒன்றேயாகும். பெற்றோர்கள் தங்கள் வரவில் ஒரு சிறிய தொகையை குழந்தைகளுக்காக சேமித்து வைத்தால் அது எதிர்காலத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். அதிலும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை. மத்திய அரசின் உத்தரவாதம் மற்றும் வரிச் சலுகை போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் திட்டம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம்…. ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விவரம்….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. போஸ்ட் ஆபிஸில் சூப்பரான திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பொதுமக்கள் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பணத்தை சேமித்து வைக்க தொடங்கி உள்ளனர். அந்த அடிப்படையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் ஆஃபீஸின் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. ஏனெனில் குறைந்த மாதாந்திர தொகை செலுத்தி நல்ல வட்டியுடன் சிறப்பான முதிர்வுத் தொகையை பெறலாம். இந்நிலையில் மற்ற சேமிப்பு முறைகளை விட இந்த மாதிரியான சிறுசேமிப்பு திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் வட்டி விகிதம், மாதாந்திர வருமானம்…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் என்னவென்றால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சேமிப்பு திட்டங்களில் சேருவோருக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது. பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு லாபத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்பது சந்தேகம். பாதுகாப்பான கடினம் […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸில் சூப்பர் திட்டம்”…. 5 லட்சம் முதலீட்டில் 6.94 லட்சமாம்…. இதோ முழு விபரம்….!!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் இணைவதன் மூலம் பாதுகாப்பான முறையில் நல்ல லாபம் பெற முடியும். இதில் தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக காணலாம். இந்த திட்டத்தில் பிரதமரான மோடி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு அக்கவுண்ட்…. இதில் இவ்வளவு பலன் உள்ளதா?…. நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக முதலீடுகளை செலுத்துவதால் அதிக வட்டி தொகையையும் பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் குறைந்த முதலீடாக ரூ.1000 வரை கூட […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்ல சூப்பர் திட்டம்…. 40 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அஞ்சல் துறையில் தங்களுடைய சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனென்றால் அஞ்சல் துறை முதலீடு என்பது சிரமம் இல்லாத ஒரு முதலீடு ஆகும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர். தங்களின் முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல […]

Categories
அரசியல்

மாதம் ரூ. 2,500 பென்ஷன்…. தபால் துறையில் சிறந்த சேமிப்பு திட்டம்…. ஜாயின் பண்ணி பாருங்க…!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
அரசியல்

இரண்டாகப் பெருகும் பணம்….. போஸ்ட் ஆபீஸ் மந்திரம்…. எந்த திட்டம் சிறந்தது…? வாங்க பாக்கலாம்…!!!

இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் நீங்கள் பணத்தை சேமித்தால் குறுகிய காலத்தில் உங்களுடைய பணம் இரட்டிப்பாக மாறும். சேமித்து வைத்திருக்கும் பணத்தை எங்கேயாவது போட்டு பல மடங்கு லாபத்தை எடுக்கவேண்டும் என்று நிறைய பேர் எண்ணுவார்கள். அதற்கு நிறைய வழிகள் உள்ளது. ஆனால் அது ரிஸ்க் இல்லாத முதலீடாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு தபால் நிலையம் தான் சிறந்த இடம், மத்திய அரசின் ஆதரவோடு செயல்பட்டு வரும் நிறைய சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் உள்ளது. இங்கு சேமிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…. மாதம் ரூ.29,000 பென்ஷன் பெறலாம்….. உடனே போங்க…..!!!!

நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலை படாமல் இருக்க சில பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அப்போது தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த வழி இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாதம் தோறும் பென்சன் பெற்றுக்கொள்ள முடியும். இதில் மெச்சூரிட்டி பயன்களையும் தபால் துறை வழங்குகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டுக் கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்… ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வருமானம்… உடனே போங்க…!!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வருமானம்…. உடனே போங்க….!!!!

நாம் அனைவரும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கான அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. மாதாந்திர முதலீட்டு திட்டம் அத்தகைய சேமிப்புத் திட்டம் ஆகும். அதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்தால் அதன்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.210 சேமித்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பென்ஷன்…. சூப்பரான சேமிப்பு திட்டம்….!!!!

அனைத்து பென்ஷன் திட்டங்களைக் காட்டிலும் அடல் பென்சன் யோஜனா திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதம் 1000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும் என அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயனாளியின் முதலீட்டில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 1,000 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இதற்கு நீங்கள் வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனாக இருக்கக் கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மாதம் ரூ.2 ஆயிரம் முதலீட்டில்…. லட்சக்கணக்கில் வருமானம் பெறலாம்….!!!

நாம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய பல அரசுத் திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். வங்கிகளை போலவே மக்களுக்கு பயனுள்ள பல வகையான சேமிப்புத் திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு சிறந்த முதலீடு திட்டமாகும். சிறு பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும். அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.29,700 பென்சன் பெற வேண்டுமா?…. தபால் அலுவலகத்தில் சிறந்த சேமிப்பு திட்டம்….!!!!

நாம் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு சிறந்த வழி தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் பெரும் தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற்றுக்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டு கணக்கில் 3 பேர் வரை இணைந்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சமாக 9 […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையில் சிறந்த சேமிப்பு திட்டம்…. மக்களே மிஸ் பண்ணாதீங்க… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…. வீட்டிலிருந்தே ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 வரை வருமானம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தரும்…. தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…..!!!!

வங்கிகளில் நிலையான வைப்பு நிதித் திட்டம் (FD) இருப்பது போல, தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் (monthly income scheme) நல்ல லாபம் தருகிறது. இத்திட்டத்தில் ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. நீங்கள் சேமிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, கணக்கு தொடங்கிய முதல் […]

Categories
பல்சுவை

தினமும் ரூ.150 சேமித்தால் போதும்…. மாதம் ரூ.27,353 ஓய்வூதியம் பெறும் சிறந்த சேமிப்பு திட்டம்….!!!!

60 வயது வரை கடினமாக உழைத்தால் மட்டும் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது. மாதா மாதம் ஒரு சிறிய தொகையை சேமித்தால் மட்டுமே ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த திட்டம் தான் என்.பி.எஸ். ஒரு நாளைக்கு ரூ.150 என்ற அளவில் சேமித்து NPSல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து […]

Categories
பல்சுவை

பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. எப்படி கணக்கு தொடங்குவது?…. வாங்க பார்க்கலாம்…!!!!

இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம். இந்தத் திட்டத்தினை சில வங்கிகளிலும் தொடங்க முடியும். இதனால் நகர்புறங்களிலும் இந்தத் திட்டம் மிகப் பிரபலமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் முதலிடம் வகிப்பது அரசின் சேமிப்பு திட்டங்களே. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எனும்போது அதில் சிறப்பான கவனம் செலுத்தி, முதலீடு செய்ய நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களில் பலருக்கு […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வருமானம்…. உடனே போங்க….!!!!

நாம் அனைவரும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கான அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. மாதாந்திர முதலீட்டு திட்டம் அத்தகைய சேமிப்புத் திட்டம் ஆகும். அதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்தால் அதன்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை […]

Categories
பல்சுவை

நீங்கள் தினமும் ரூ.74 சேமித்தால் போதும்…. ஓய்வுகாலத்தில் ரூ.1கோடி வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்…..!!!!

நாம் வயதான பிறகு நிம்மதியாக வாழ முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க…”எந்த அபாயமும் இல்லாத சிறந்த முதலீடு திட்டம்”… நல்ல லாபம் தரும்…!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் […]

Categories
பல்சுவை

நீங்கள் தினமும் ரூ.150 மட்டும் சேமித்தால் போதும்…. கோடீஸ்வரர் ஆகலாம்… சிறந்த சேமிப்பு திட்டம்…..!!!!!

புதிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர் அல்லாதவர்கள், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தங்களுக்கான ஓய்வூதியத்தையும் திட்டமிடலாம். நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .150 என்ற அளவில் சேமித்து NPS-ல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ .1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதிய அடிப்படையிலான முதலீட்டு […]

Categories
பல்சுவை

இப்படியும் சேமிப்பை பெருக்கலாம்….. வந்துவிட்டது அசத்தலான டிஜிட்டல் உண்டியல் சேமிப்பு திட்டம்……!!!!

இந்த காலத்து இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயின் மதிப்பே தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு ரூபாய், 50 காசுகளை கூட உண்டியலில் சேர்த்து வைத்து அதனை வைத்தே ஒரு பெரிய தொகையை சேர்த்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம். ஆனால் தற்போது சில்லரை காசுகளின் மதிப்போ அல்லது சேமிப்பின் மதிப்போ யாருக்கும் தெரிவதே இல்லை. இன்றைய சூழலில் நாம் காசை கையிலே எடுப்பதில்லை. கார்டில் ஸ்வைப் செய்துவிடுகிறோம். எனினும் ஜார் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு […]

Categories
பல்சுவை

எந்த அபாயமும் இல்லாமல்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

முதலீட்டை பெருக்க…. “தபால் நிலையத்தின் எளிமையான 5 சேமிப்பு திட்டங்கள்”… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

முதலீட்டை இரட்டிப்பாக்கும் 5 சேமிப்பு திட்டங்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த திட்டம்… மாதம் ரூ.4950 வருமானம்… உடனே போங்க…!!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1500 முதலீடு செய்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 வரை வருமானம்…. அசத்தலான சேமிப்பு திட்டம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
பல்சுவை

வீட்டில் இருந்து கொண்டே ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 வரை வருமானம்…. அசத்தலான சேமிப்பு திட்டம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த திட்டம்… மாதம் ரூ.4950 வருமானம்… உடனே போங்க…!!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]

Categories

Tech |