Categories
Uncategorized

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிரடி உயர்வு…. பயனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு அதிரடி….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் […]

Categories

Tech |