சேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி […]
Tag: சேரன்
சேரன் நடிக்கும் தமிழ்குடிமகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]
இயக்குனர் சேரன் தனது சொந்த ஊரில் நடந்த சாதி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது திறமையால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, போன்ற திரைப்படங்கள் இவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்த வரிசையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக் […]
நடிகர் சேரன் தனது தாய் மற்றும் அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தவிர அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களும் பெரிதும் பாராட்டுப் பெற்றது. அதன் பிறகு நடிகர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் […]
முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சேரனுக்கு தற்போது நடந்து வரும் படப்பிடிப்பின்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் 8 தையல் போட்டிருந்தாலும் கூட தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் 1997 இயக்குனராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிகராகவும் நடித்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன்பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]
இயக்குனர் சேரன் பிரபல வில்லன் நடிகரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் தற்போது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்தரன், சௌந்தரராஜா, மதுமிதா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சேரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், ஒரு குளோஷப் […]
சேரன் டுவிட்டரில் லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் லாஸ்லியாவும், சேரனும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் பாசம் வைத்திருந்தனர். சேரன் லாஸ்லியாவை தனது மகள் போல கவனித்து கொண்டார். லாஸ்லியாவும் சேரனை பார்க்கும் போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறினார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இதனால் சேரன் ட்விட்டரில் லாஸ்லியாவின் தந்தை […]
கடுமையாக்கப்பட்டு தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார் . சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் படுகொலையானது காவல்துறையினருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தில் நேற்று விவசாயி ஒருவரின் நிலத்தை […]
விஜய்யின் படத்தை இயக்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவிப்பேன் என சேரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வீடியோவைக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விஜய் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் போனில் பாராட்டியதை […]
ஊரடங்கு உத்தரவால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சாலைகளும் அனாதையாக வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மிக அமைதியாக காணப்படுகிறது. இது குறித்து பல பிரபலங்கள் […]