200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tag: சேர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே வழிநடத்துகிறார். இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷிப்மன்ட் […]
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின்,ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் கூடுதல் விக்கெட் கீப்பராக இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் உள்ளனர். காத்திருப்பு விக்கெட் கீப்பராக சஹாக்கு மாறாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் புதிதாக 2 மாற்று வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில், விளையாடும்போது காயம் ஏற்பட்டதால் ,நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இவருக்கு பதிலாக தற்போது கர்நாடகாவை சேர்ந்த அனிருதா ஜோஷி என்ற வீரர் டெல்லி அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அது போல டெல்லி அணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ,சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் […]