Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வானிலை ஆய்வு மையமானது வெப்பச்சலனம் காரணமாக சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் வானத்தில் மேகமூட்டமாக இருந்தது. அதன்பிறகு லேசாக மழைச் சாரல் விழுந்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனையடுத்து இரவு இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து […]

Categories

Tech |