Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றி…. பவுலர்களுக்கு கேப்டன் அனிருதா பாராட்டு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என். பி.எல் தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் மோதினர். இந்த மேட்சில் 20 ஓவர் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆனால் 19.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக […]

Categories

Tech |