Categories
மாநில செய்திகள்

BREAKING: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழக இணைவு பக்கத்திலோ அல்லது இணை கல்லூரிகளின் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தற்போது முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு www.periyaruniv.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |