Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோவில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டம்”…. நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு…!!!

மல்லூர் அருகே கோயில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் அருகே இருக்கும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமாக தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அங்கு பழமையான மரம் ஒன்றும் அருகிலேயே கருப்பசாமி கோவிலும் இருக்கின்றது. அந்த நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் கருப்பு சாமி கோவிலை வேறு இடத்தில் மாற்றி வைத்து விட்டு அந்த […]

Categories

Tech |