தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் […]
Tag: சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பொண்ணாக்காணி சாலையில் மது குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் அருகில் சென்று பார்த்த போது வேலுச்சாமி இறந்து கிடந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். […]
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன் பாளையத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறி வந்தார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி (23) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இதனிடையே சேலம் இரும்பாலையை பகுதியை சேர்ந்தவர் கனகா (30), கணவரை பிரிந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வலைதளத்தில் தேடினார். […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 ஆம் தேதி […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர […]
ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 9 கிலோ […]
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
மாவட்ட ஆட்சியர் கல்லறைத் தோட்டத்தை ஆய்வு செய்துள்ளார். சேலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பழமையான ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இந்தக் கல்லறை தோட்டத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமித்து இருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பழமையான ஆங்கிலேயர் கல்லறைகளை ஆய்வு செய்ததோடு, அதனுடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தி ஒரு பூங்காவாக மாற்ற […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கண்ணனை பழிவாங்குவதற்காக கார்த்தி தன்னுடைய நண்பர்களான பாலாஜி, பாஸ்கர், ஜெகதீஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]
சேலம் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை. இவர் ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே போர்க்கலைகளான வால் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், வில்யுத்தம் போன்ற கலைகளில் ஆர்வம் காட்டினார். மேலும் நமது […]
கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
தோல் பதப்படுத்தும் குடோனில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அருகே தோல் பதப்படுத்தும் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆட்டு தோல், மாட்டு தோல் மற்றும் மாட்டு இரைப்பை போன்றவைகள் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும். இங்குள்ள மாட்டு இரைப்பை சுகாதார மற்ற முறையில் பதப்படுத்தப் பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட உணவு […]
விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]
பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]
அனல் மின் நிலையத்தில் குறைந்த அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதேப்போன்று 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் இருக்கிறது. இந்த பழைய மின் உற்பத்தி நிலையத்தில் 4 யூனிட்டுகள் இருக்கிறது. இங்குள்ள புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் […]
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்கள தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியன் உத்தரவு என்பதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு சுத்தப்படுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் […]
கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்ற மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 44-வது கோட்டத்தில் கவுன்சிலராக வி.சி.க கட்சியை சேர்ந்த ஜெ.மு. இமயவர்மன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெ.மு. இமயவரம்பன் […]
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தண்ணீர், பால், உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சக்திவேல் என்பவரின் மனைவி புகழரசி. இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் முறையற்ற உறவு இருந்துள்ளது. இதை கண்டித்ததாலும் முறையற்ற உறவுக்கு தடையாக இருந்தாலும் கணவர் சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, வீட்டில் இருந்த தண்ணீர், பால், உணவு என அனைத்திலும் விஷம் கலந்து கொடுத்து கணவனை […]
2-வது மனைவியுடன் இணைந்து முதல் மனைவியை கொடுமை படுத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ள நிலையில் பிரியா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கண்ணன் 2-வது மனைவியுடன் இணைந்து கொண்டு முத்துலட்சுமியை அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் முத்துலட்சுமி திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். […]
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கியுள்ளனர். அப்போது காடையாம்பட்டி எடுத்துள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்து மனு ஒன்றை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பாக ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் வள்ளிதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்த்தநாரி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மூன்று […]
தீக்குளித்த வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் சரக்கு வேன் டிரைவரான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்த போது அந்த இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் .சந்தோஷ்குமார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சந்தோஷ் குமார் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினர் […]
கலெக்டர் அலுவலகம் முன்பு பொது வழித்தட பிரச்சினையால் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி , அலமேலு , மணிமேகலை […]
சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் கார்மேகம் கூறியது , “சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. […]
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வேலையில்லாமல், படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகத்தில் இருந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தற்போது திறக்கப்பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல வேலை வாய்ப்புகளும், அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளி […]
சிறுமிக்கு வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள வெள்ளரிவெள்ளி சுண்ணாம்புக்காரன் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் 20 வயது உடைய மகன் பிரசாத். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்த்து சிறையில் அடைத்தனர். இந்த […]
எடப்பாடியில் சொத்து விவகாரத்தில் சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற மைத்துனர் போலீசாருக்கு அஞ்சி அவரும் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள முப்பனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். நெசவு தொழிலாளி இவரின் மனைவி மாதேஸ்வரி. அதே பகுதியில் கோவிந்தனின் தம்பி வசித்து வருகிறார். கோவிந்தனுக்கும் அவரது தம்பி அண்ணாதுரைக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக 10 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை மாதேஸ்வரி கடைக்கு சென்றபோது. சொத்துக்காக அவரை வழிமறித்த அண்ணாதுரை வாக்குவாதத்தில் […]
சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம் அமைக்கும் திட்டம் தொடர்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று கேஎன் நேரு கூறியிருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நடந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக கே என் நேரு பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். அதற்கு முன், ஈஸ்வரன் பேசியதாவது, தமிழ்நாட்டில் இன்னும் […]
இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரியா தனது உறவினரான அஜித் என்பவருடன் உப்பிலியாபுரத்திற்கு சென்றுவிட்டு மீட்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உப்பிலியாபுரம் மங்கப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது […]
சேலத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வரும் இவர் வாடகைக்காக தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பெங்களூரில் இருந்து வாடகை எடுத்தது. ஒரே தகவல் மேலும் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக […]
மருத்துவரின் காரில் இருந்த பொருட்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வெங்கடேஷ் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 8 – ஆம் தேதியன்று தனது காரில் ராமகிருஷ்ணா ரோடு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் செல்போனை […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் +1 படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கல்பாரப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிந்தன் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். சில நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கியிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிந்தன் மற்றும் அவரின் மனைவி […]
உழவர் சந்தையை திறக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் காய்கறிகளுடன் மனு கொடுக்க சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது காய்கறி, மல்லிகை, இறைச்சி, தேனீர், சலூன் கடைகள் போன்றவற்றை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் உழவர் சந்தையின் முன்பு வியாபாரிகள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை அடுத்து சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 உழவர் […]
மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததினால் சொந்த வீட்டிற்கு தீ வைத்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி புதூர் கிராமத்தில் லாரி டிரைவரான தட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவர் லாரி டிரைவராக இருப்பதினால் வெளிமாநிலங்களுக்கு வேலை விசயமாக செல்வது வழக்கமாகும். இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் காவலரான மனோஜ் கியான் என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் புக்கம்பட்டி அழகாகவுண்டனூர் பகுதியில் ஊர்க்காவல் படைவீரரான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
திருமணிமுத்தாறு பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டுமானப் பணி நடைபெற்று தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பேருந்து நிலையம் அருகில் இருக்கும் திருமணிமுத்தாறு ஆற்றை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் தெருவில் சக்கரவர்த்தி இருசான் – சாரதா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிஷோர் மற்றும் பிரசாந்த் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு சொந்தமான நிலத்தில் வேறு ஒருவர் காம்பௌண்ட் சுவர் கட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த தம்பதிகள் […]
காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த […]
காதல் தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாதையன் குட்டை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூனாட்சி பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் என்பவரும் உறவினர் ஆவர். இந்நிலையில் சதீஷ்குமாரின் சகோதரியை அமிர்தன் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த […]
சேலம் அரசு மருத்துவமனை முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் 500 – க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காத நிலையில் நோயாளிகளை காண்பதற்கு அவர்களின் உறவினர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்புறத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை இருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் […]
உடல்நலக்குறைவால் தாயை இழந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் நலகாப்பகத்தில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியில் கமலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகம் என்ற 14 வயது மகன் இருக்கின்றார். இந்நிலையில் தாயும், மகனும் பல மாதங்களாக அப்பகுதியில் இருக்கும் பயணிகள் நிழற்குடையில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து கமலா காசநோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலாவின் உடலை […]
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை சேலம் மாவட்டத்தில் இருக்கும் சிக்கனம்பட்டி கிராமத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் வேன் டிரைவர் வெங்கடேஷ் […]
சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக விக்னேஸ்வரமூர்த்தி என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள கேம்பிலில் இருக்கும் வீட்டில் மயங்கி இருப்பதாக கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது விக்னேஸ்வரமூர்த்தி விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை உடனடியாக […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் உள்ளார். இவர்கள் பூசாரிபட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து நல்லம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சற்றும் எதிர்பாராத சமயத்தில் கத்தியை வைத்து […]
ஏரியில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துதனால் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குருவிப்பனை ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வீடுகள், சாக்கடை போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு […]
14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை பெறுவதற்கென பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் 14 வகையான […]
முகக் கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். இதற்காக சேலம் மணக்காடு காமராஜர் […]