Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா… அதிகாரிக்கு வழங்கிய தண்டனை… போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

வீட்டில் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீஸ் கமிஷனர் பணி நீக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் வரும் 14ஆம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் சலூன், தேனீர் மற்றும் டாஸ்மார்க் கடைகள் போன்றவற்றை அரசு திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்காகவே ரெடியா இருந்தாங்க… அவர்களுக்கு கட்டாய பரிசோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தேவையில்லாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை தொடாமல் இருந்திருக்கலாம்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி இளம் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் திருமால் நகரில் கணேஷ் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுமியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சௌமியா தன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்சை போட்ட பிறகும் அதிலிருந்து தண்ணீர் வெளிவரவில்லை. இதனால்  சௌமியா அந்த மின் மோட்டாரில் கைவைத்து பார்த்த போது திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எந்த உதவியும் செய்யல… வறுமையில் வாடும் இசைக்கலைஞர்கள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் சுபநிகழ்ச்சிகள் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசை கலைஞர்கள் […]

Categories
அரசியல்

அதிக வாக்குகள் பெற்ற எடப்பாடி.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..? வெளியான தகவல்..!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 இடங்களில் திமுக, சுமார் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததோடு, பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதே போல் சுமார் 80க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலைமைச்சரானார். இதனால் அவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… இங்க மட்டும் வைக்காதீங்க…! ஆவேசமாக திரண்ட சேலம் மக்கள்… திகைத்து போன நோயாளிகள் …!!

சேலம் கோட்டை மைதானம் அருகே கொரோனா மருத்துவ மையம் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்றை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்க பல்வேறு இடங்களில் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க தொல்லை தாங்க முடியல…. மக்களுக்கு தொடர்ந்து இடையூறு…. 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார் . இவர் அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரபல ரவுடியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் . இச்சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். இவ்விசாரணையின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார், மோட்டார்சைக்கிள் தருகிறோம்…. மக்களைக் கவர்ந்த அறிவிப்பு…. 44 லட்சம் மோசடி இருவர் கைது….!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 44 லட்சம் மோசடி செய்த இருவரை காவலர்கள் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அழகாப்புரத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது. இந்நிறுவனத்திலிருந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது . அதாவது ரூபாய் அறுபதாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் 6 லட்சம் மதிப்புடைய கார் வழங்கப்படும் என்றும் ரூபாய் பத்தாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் திரும்ப வந்துட்டேன்” னு மீண்டும் உருவெடுக்கும் கொரோனா…. சேலத்தில் உயரும் எண்ணிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் மீண்டும் படையெடுக்கும் கொரோனாவால் புதிதாக 26 நபர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகலையும் , விதிமுறைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் கொரோனா பரிசோதனை அதிக அளவில் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

வீரபாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகளும்… எதிர்பார்ப்புகளும்…

சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி தொகுதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பலமுறை போட்டியிட்டு வென்று தொகுதியாகும். மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை இந்த தொகுதியில் தான் உள்ளது. விசைத்தறி, மலர் சாகுபடி, வெள்ளிக்கொலுசு தயாரிப்பு, கயிறு உற்பத்தி இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முதலில் தொகுதி உருவாக்கப்பட்ட 1957 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது. தொகுதியின் தற்போதைய உறுப்பினராக அதிமுகவின் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு பின் உருவான புதிய தொகுதி ஆகும். சேலம் இரண்டாவது மற்றும் ஓமலூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கயிறு திரிப்பது ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. செங்கல் சூளைகளும் இங்கு அதிகம். தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் வெங்கடாசலம் எம்எல்ஏவாக […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வடக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1951ஆம் ஆண்டு சேலம் புறநகர் தொகுதியாக இருந்தது பின்னர் சேலம் இரண்டாவது தொகுதி என்றாகி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் பெயர் மாற்றம் பெற்றது சேலம் வடக்கு தொகுதி. விவசாயமும், கைத்தறி மற்றும் கொலுசு உற்பத்தியும் லாரி தொழிலும் இத்தொகுதியில் அதிகம். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகளவாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக மற்றும் பாமக தலா  1 முறை தொகுதியை […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தற்போதய முதலமைச்சரால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி. மீண்டும் அவரை போட்டியிடும் இந்த தொகுதியில் விவசாயமும் விசைத்தறியில் முக்கிய தொழிலாகும். எடப்பாடியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பாமக 3 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி மொத்தம் 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர். விசைத்தறியும், விவசாயமும் நலிவடைந்ததால் கூலி வேலைக்கு பிற மாவட்டங்களுக்கு செல்லும் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சங்ககிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதி லாரி பட்டறை தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். இப்பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிலும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் மானாவாரி பயிர்கள் மட்டுமே இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. எனினும் காவிரி கரையோரம் உள்ள 3 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். தற்போதைய சபாநாயகர் தனபால் சங்ககிரியில் 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆனார். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிகமாக அதிமுக 7 முறை வெற்றி […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் தெற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாநகராட்சி பகுதியை கொண்ட தொகுதியே சேலம் தெற்கு. இங்கு கைத்தறி, பாட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளி மற்றும் தங்க நகை ஆபரணம் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. வெளிமாநிலங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற சேலம் வெண்பட்டு வேஷ்டிகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மிகுந்த புகழ் பெற்றதாகும். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே சேலம் நகர் மற்றும் புறநகர் என இருந்த தொகுதிகள், […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!!!

மலை பிரதேசமாக உள்ள சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு முக்கிய பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பாக்கு மற்றும் தென்னை வளர்ப்பும் அது சார்ந்த தொழில்களும் இங்கு அதிகம். கருமந்துறை பகுதியில் விளையும் கடுக்காய் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பழங்கியினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஏற்காடு ஓன்று. ஏற்காடு தொகுதியில் அதிக அளவாக அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஓமலூர் சட்டமன்ற தொகுதி உருவானாலும் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாரமங்கலம் தொகுதியின் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டு பொது தொகுதியாக மாறிய ஓமலூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. 1989 தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதா அணி வென்றது. பாமக […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதி 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் எந்த கெங்கவல்லி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதி. இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1952 முதல் 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மேட்டூர் சட்டமன்ற தொகுதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீர் கொடுப்பது இங்குள்ள மேட்டூர் அணைதான். அனல் மின் நிலையம் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பிரஜா சோசியலிஸ்ட் கட்சிகள் தலா இரு முறையும் வென்றுள்ளன. திமுக, பாமக, தேமுதிக மற்றும்  மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். அதிகளவாக அதிமுக 6 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனைக் கொலை செய்துவிட்டு….” கள்ளக்காதலனுக்கு மகளைத் திருமணம் செய்ய”…. மனைவி போட்ட பலே திட்டம்..!!

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே  கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதீத பாசம்… ஒரு குடும்பமே செய்த காரியம்… சேலம் அருகே திகிலூட்டிய நான்கு பேர்..!!

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரால் தான் இது சாத்தியமானது” – நெகிழும் மாணவன்

முதலமைச்சரால் தான் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தினேஷ் நிகழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி மாணவர் தினேஷ் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கூலி தொழிலாளியின் மகனான இவர் 2008-ஆம் ஆண்டு பள்ளி முடிந்ததும் மருத்துவராக வேண்டும் என்று விடா முயற்சியுடன் படித்து வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்று நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் மூன்று தலையுடன் பிறந்த அதிசய கண்ணுக்குட்டி …!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு கறவைப் பசு ஒன்றை வாங்கி வளர்த்து வந்த நிலையில் அந்த பசு இன்று மூன்று தலையுடன் கூடிய அதிசய கன்று ஒன்றை ஈன்றது. பின்னர் சிறிது நேரத்தில் மூன்று தலையுடன் பிறந்த அந்த அதிசய கன்றுக்குட்டி பரிதவமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8 மாதங்களுக்குப்பிறகு சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறப்பு …!!

கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வன உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வன உயிரியல் பூங்காவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அரசு அறிவித்துள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போதை பொருள் விற்பனை…. தாய் மகன் உள்பட 8 பேர் கைது …. காவல்துறையினர் அதிரடி வேட்டை…!!

 கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக    தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை ….!!

சேலத்தில் மரவள்ளிகிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் உறுதி அளித்துள்ளார். மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் தொடர்பான கூட்டத்தில் கூட்டுறவு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தக்காளி வரத்து அதிகரிப்பால் கடும் விலை வீழ்ச்சி …!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பேருந்து சேவை தொடக்கம் …!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விலகுவது ஏற்காடு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக இங்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளைக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகன் ….!!

சேலத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் மறவுநெறி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்த இந்துப்பிரியா என்பவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார். செடிஞ்சவடி காட்டுவளவ பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை செயலாளரான ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த இந்துப்பிரியா இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் உயிரோடு இருந்த முதியவர் …!!

சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை இறந்ததாக கூறி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் விடிய விடிய வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் சரவணன் இவரது அண்ணன் பாலசுப்பிரமணி குமார் என்பவர் இறந்துவிட்டதாக கூறி நேற்று குளிரூட்டும் சவபெட்டிகாக தகவல் கொடுத்துள்ளனர். குளிரூட்டி சவப்பெட்டி பணியாளர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து பெட்டியை வைத்துவிட்டு மதியம் வருவதாக கூறி சென்றுள்ளனர். அதன்படி இன்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்தவர்கள் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி …!!

எடப்பாடி நகரம் முக்கிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின் முக்கியப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வெள்ளாண்டி வலசு, நைநம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் தவாம் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் பயத்துடன் நடந்து செல்கின்றனர். சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதால் வாகன […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த கோரிக்கை ….!!

சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கடந்த சில தினங்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து கனமழை காரணமாக சீலாவரி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏரியின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் கழிவுநீரில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்கிய கடனை திருப்பி செலுத்ததால் நெருக்கடி தாங்காமல் காவலர் தூக்கிட்டு தற்கொலை …!!

சேலம் மாவட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்த சக காவலர்யிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையை திரும்ப செலுத்தும்படி சககாவலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் வெங்கடேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது சகோதரரிடம் செல்போனில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி – சமூக இடைவெளியின்றி குவிந்த கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களை வாங்கி மதுக்கடைகளின் ஏராளமானோர் குவிந்தனர்.  சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள மதுபான கடை மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் மது வாங்க குவிந்தனர். மதுரையில் உள்ள மதுபானக் கடைகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் 5 முதல் 10 பாடல்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியார் குடும்பத்துடன் தகராறு… 3 பேருக்கு கத்திக்குத்து… மருமகன் கைது..!!

குடும்பத்தகராறு காரணமாக மூன்றுபேரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கண்ணன்  (30) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டது சேலம் மாநகராட்சி…. 35 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது. சேலத்தில் முதல்முதலாக மார்ச் 11ம் தேதி 5 நபர்களுக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 24 ஆண்கள், 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் பாதிப்பு இடங்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்!

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதல் வேண்டாம்…. ”எனக்கு வீடு தான் முக்கியம்” இளமதியில் திடீர் முடிவு…!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : மேட்டூர் காவல்நிலையத்தில் இளமதி ஆஜர் …!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதி கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இளமதி எங்கே ? ஜாதிவெறி கயவர்களுக்கு எதிராக ட்ரெண்டிங் ….!!

சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமையை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]

Categories

Tech |