Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு”…. 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு….!!!!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து சென்ற 24ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்ற 8ஆம் தேதி பாசனத்திற்காக அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததை அடுத்து சென்ற 9-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்பொழுது பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் கைதான கணவர்”…. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் குழந்தை இல்லாததால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தனுஸ்ரீ, கீர்த்தி ராஜ் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்பொழுது ரெட்டி பெட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் சென்ற 11ம் தேதியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கீர்த்தி ராஜ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை”…. 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித் துறை விளக்கம்….!!!!!!!

தமிழக அரசு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் தான் இதற்கு காரணமாகும். இந்த நிலையில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அதன் பிறகு ஜூன் 13ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற பேத்திகள்…. விடுமுறைக்கு வந்த போது நடந்த விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு…!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சேத்துக்குளி பகுதியில் பாப்பாத்தி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுச்செல்வன், அன்புச்செல்வன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அறிவுச்செல்வனுக்கு 11 வயதுடைய சுசித்ரா என்ற மகளும், அன்புச் செல்வனுக்கு 6 வயதுடைய சசிரேகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை ஒட்டி சிறுமிகள் இரண்டு பேரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டதால்…. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரி விடுதியில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கோவில்…. கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகள்…. அதிர்ச்சியில் பக்தர்கள்….!!

கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் டவுனில் உள்ள புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென பாலாலயம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகவனேஸ்வரர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் முத்தமிட்டதால் கொன்றேன்” நண்பரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் அதிரடி…!!

டெம்போ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் டெம்போ ஓட்டுனரான செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்குமார் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி செந்தில்குமார் அவரது வீட்டில் கல்லால் தாக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. 2 நாட்கள் தள்ளிப் போகிறதா?… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தலைமைச் செயலர் வெ இறையன்பு அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? என்று சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, யு.கே.ஜி. முதல் 10 ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டாரா….? அழுகிய நிலையில் கிடந்த கல்லூரி மாணவரின் உடல்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

காணாமல் போன கல்லூரி மாணவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் தெருவில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? நர்சிங் மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் விடுதியில் வைத்து ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த பிரியா(20) என்ற கல்லூரி மாணவியும், விஜய்யும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி […]

Categories
மாநில செய்திகள்

பெண் போலீஸ் உள்ளிட்ட 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ரேப்பிஸ்ட்…. சைக்கோ ஷங்கர் யார் தெரியுமா?….!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலுள்ள கன்னியாம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பார் வசித்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு லாரி ஓட்டுனராக தொழிலை தொடங்கினார். இவர் பல ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் லோடு லாரியை இயக்கி தமிழ், கன்னடம், இந்தி மொழிகளை சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட ஜெயசங்கர் 2009 ஆம் ஆண்டில் சைக்கோ சங்கராக உருவெடுக்கத் தொடங்கினார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு தலைக்காதல் ….கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டுக் கொலை….. சேலத்தில் பரபரப்பு ….!!!!

கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் கூடமலை ஊராட்சி மேல வீதியில் வசித்துவருபவர் முருகேசன். இவருடைய மகள் 19 வயதுடைய ரோஜா. இவர் ஆத்தூரில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமியின் திருமணம்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரஞ்சிதா தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் படுகொலை…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. சேலத்தில் பரபரப்பு…!!

டெம்போ ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனர் ஆவார். இவருக்கு சங்கீதா(30) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்…. கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேலவீதி பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்நிலையில் முருகேசனின் 2-வது மகளான ரோஜா ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். இவரை தாண்டவராயபுரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காட்டன் தெருவில் மோகன் குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன் குமார் சோனா நகர் பூங்கா அருகே இன்டர்நெட் இணைப்புக்காக வைத்திருந்த 38 இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தினேஷ்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி தினேஷ்குமார் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்கம்பியில் உரசிய வைக்கோல்…. எரிந்து நாசமான மினிலாரி…. சேலத்தில் பரபரப்பு…!!

வைக்கோல் லோடு ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிலாரி உள்ளது. இந்த மினி லாரியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றி வந்து ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஈச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மகனின் ஆசைக்காக ஒரு வருடம் கஷ்டப்பட்டு சிறிய மொபட்டை தயாரித்த மெக்கானிக் தந்தை”…. சாலையில் ஓட்டிச்சென்ற வீடியோவால் சர்ச்சை…!!!!!

மகனின் ஆசைக்காக ஒரு வருடம் கஷ்டப்பட்டு மெக்கானிக் தந்தை மொபட்டை தயாரித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி நச்சினாம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு செல்வராணி என்ற மனைவியும் கீர்த்திகா, கேஷிகா என்ற மகள்களும் மோகித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக மகன் மோகித் தந்தை தங்கராஜிடம் மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டு இருக்கின்றான். இதையடுத்து தங்கராஜ் தனது மகனுக்கு தானே ரேஸ் பைக் வடிவிலான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபர் கடத்தல்”…. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!

சேலத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்தி சென்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டைகோவில் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூலாராம் என்பவர் சென்ற நான்கு வருடங்களாக சின்னகடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ஜெயராம். இவர் நேற்று காலை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது 6:45 மணிக்கு வேனில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளது…. ஓய்வு பெறும் நாளில் ” பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து ஊழியர்”….!!!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் அரசு பேருந்து டிக்கெட் பரிசோதகராக  பணிபுரிந்து ஓய்வு பெறும் சென்னகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் லட்சுமணன் சென்னகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்வதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பட்டுதுறை கிராமத்தில் பூவரசன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேப்பூர் பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தைகள் கூறி பூவரசன் மாணவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நேபாளத்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி”….. இடம் பிடித்த ஜலகண்டாபுரத்தை சேர்ந்த வீரர்….!!!!!!

நேபாளத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்திய அணியில் சேர்ந்த வீரர் இடம் பிடித்துத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி அருகே இருக்கும் ஜலகண்டபுரத்தில் உள்ள தோரமங்கலம் கருணை நகர் பகுதியைச் சேர்ந்த  ஈஸ்வரன் என்பவரின் மகன் மணிவண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் ஈரோட்டில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். மேலும் அவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி பல பரிசுப் பொருட்களை பெற்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்டதால்…. மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள்வெட்டு…. தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை….!!

மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டை பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழரசி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் […]

Categories
சேலம்

“சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணனுக்கு உடல்நலக் குறைவு”… 32 வருடங்களாக சிறையில் இருந்த மாதையன் உயிரிழப்பு …!!!!!

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நான்கு மாவட்ட போலீசாரும் சந்தன கடத்தல் செய்து வந்த வீரப்பனை தேடிவந்த நிலையில் தமிழக அதிரடிப்படை போலீஸார் சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள். வீரப்பன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சிதம்பர நாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து”…. தற்போது குறைந்தது….!!!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்பொழுது குறைந்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாகவே மழை பெய்தது. இதன் விளைவாக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 47 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் அணைக்கு வந்தன. இதையடுத்து அணையின் நீர்மட்டமும் 117 அடியை எட்டியதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்பொழுது இருந்த நீர்வரத்தை விட தற்பொழுது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு…. மகனை அடித்து கொன்ற தந்தை…. சேலத்தில் பரபரப்பு…!!

மதுபோதையில் தந்தை மகனை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் விசைத்தறி தொழிலாளியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேட்டரிங் தொழிலாளியான மணி(37) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மது போதையில் சுப்பிரமணி மற்றும் மணி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.பெத்தாம்பட்டியில் துரைசாமி(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டு நெசவுத் தொழிலாளி ஆவார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாந்தி என்ற மகளும், கோபி என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் துரைசாமி தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் எஸ்.பாலம் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சேலம் நோக்கி வேகமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ரவுடி” சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் சந்தன ம்ரக்கடத்தல் வீரப்பனின் அண்ணனான மாதையன் என்பவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கடந்த 2  வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும்  அவருக்கு உடல்நலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான மல்யுத்த போட்டி” வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற போட்டியில் 39 கிலோ எடை பிரிவில் நித்திஷ்வரியும், 54 கிலோ எடை பிரிவில் நாகவல்லி மற்றும்  66 கிலோ எடை பிரிவில் சங்கீதா ஆகியோர் வெள்ளி பதக்கம்  பெற்றனர். அதன்பின்னர்  நடைபெற்ற 52 கிலோ […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பருக்குள் சேலத்தில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும்”….. ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் எஸ் கார்மேகம் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2021 நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் கொங்கு மண்டலத்தில் பெரிதாக திமுக கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே முழு உழைப்பை செலுத்தி வருகின்றது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் கோவை, […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின்தான் வராரு….! சேலத்தில் முதல்வரின் அசத்தல் திட்டம்….. முழு விவரம் இதோ….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு வரும் 24ஆம் தேதி சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 23ஆம் தேதி தனி விமானம் மூலம் சேலம் வந்து ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை…. சுவர் இடிந்து விழுந்து “ஊராட்சி மன்ற தலைவர் பலி” பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி தேவியாக்குறிச்சி உள்ளிட்ட  பகுதிகளில்  இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அப்படித்தான் செய்வேன்” கேமராவை சேதப்படுத்திய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஆசைத்தம்பி கேமராவில் பதிவாகும் […]

Categories
மாநில செய்திகள்

ஆற்றின் நடுவே சிக்கிய கல்லூரி பேருந்து…. ட்ராக்டர் மூலம் மீட்பு…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பூர், வெள்ளாளப்பட்டி, நாலுக்கால் பாலம் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து கருப்பூர் பகுதியில் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்காட்டில் இருந்து ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சரபங்கா ஆற்றில் சிக்கியது. ஆற்றைக் கடப்பதற்கான ஓட்டுனர் அந்த வழியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்விற்கு பிறகு…. மீண்டும் இயக்கப்படும் சேலம்-விருத்தாச்சலம் ரெயில் சேவை…. தெற்கு ரெயில்வே அறிவிப்பு….!!

சேலம்-விருத்தாச்சலம் ரயில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை  ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த ரெயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பயணிகள் மீண்டும் ரெயில் சேவையை 2 முறை இயக்க வேண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் முகக்கவசம் விற்பனை…. வியாபாரியிடம் பண மோசடி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முகக்கவசம் விற்பனை செய்தவதாக கூறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரத்து 500 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் மணி முகக்கவசம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி பார்த்தார். அதில் மணி ஒரு தனியார் நிறுவனத்தின் செல்போன் எண்ணுக்கு முகக்கவசம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார். இதில் மறுமுனையில் பேசிய நபர், மணியிடம் ரூ.52 ஆயிரத்து 500-க்கு 5 ஆயிரம் மதிப்பிலான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெண் கொடுக்க மறுக்கிறார்கள்” புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த உதவி கலெக்டர்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதற்கிடையில் முட்டல் நடுநிலைப் பள்ளி எதிரில் மண் சாலையில் அமர்ந்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. சேலத்தில் கோர விபத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் சாவடிப்பாளையம் பகுதியில் அப்புசாமி(58) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் பழனியம்மாள் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் பழனியம்மாளுக்கு அடையாள கல் நடும் துக்க நிகழ்ச்சிக்கு அப்புசாமி தனது 28 உறவினர்களுடன் சரக்கு வேனில் திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த சரக்கு வேனை துரைசாமி என்பவர் ஓட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. பணியாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்தர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான எஸ்தருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வினோத்குமார் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கு விரைந்து சென்று எஸ்தரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில்… “108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம்”…வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது. சேலம் அண்ணா பூங்கா அருகே தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் கோட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் சாலையில் மூங்கில் மண்டி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனபால் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் புறவழிசாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனபால் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை…. சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட ‘ஷவர்மா’…. 133 கிலோ இறைச்சி பறிமுதல்….!!

சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை செய்த ஓட்டல்களில் 133 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு ‘ஷவர்மா’ சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரமான முறையில் ‘ஷவர்மா’ உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழகை பார்த்து ரசித்த திருடன்…. அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து திருட முயன்ற நபர் பெண்ணின் அழகை பார்த்து ரசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் காலையில் தனது வீட்டில் திடீரென ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் அந்த நபரை துரத்தி பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… “விபத்துக்குள்ளாகிய காரில் புகையிலைப் பொருட்கள்”…. கார் டிரைவர் கைது…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளாகி சிக்கிய காரில் புகை பொருட்கள் இருந்ததையடுத்து பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சேலம்- தர்மபுரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தீவட்டிப்பட்டி அடுத்திருக்கும் ஜோடுகுளி பஸ் ஸ்டாப் அருகே கார் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அங்கே நின்று இருக்கின்றது. இதை ரோந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஓமலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை”…. தலைமை ஆசிரியரை மாற்ற மக்கள் கோரிக்கை…!!!!

முத்துநாயக்கன்பட்டியில் தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரை அடுத்திருக்கும் முத்துநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் தலைமையாசிரியராக வசந்தகுமாரி என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்தப் பள்ளியில் பழமையான கட்டிடம் சேதம் அடைந்து காணப்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் சில ஆசிரியர்களின் உதவியுடன் சீரமைத்ததையடுத்து, தலைமையாசிரியை வசந்தகுமாரி தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த ஊழியர்கள்…. காணாமல் போன செல்போன்…. காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா….!!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணம், செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் பகுதியில் பேளூர் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 11-ஆம் தேதி எரிபொருள் விற்பனை செய்த ரூ.40 ஆயிரம் பணத்தை பெரிய பையில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பணம் மற்றும் ஒரு செல்போன் காணாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய மூதாட்டி உள்பட 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலை […]

Categories

Tech |