Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. வேற லெவல் டிசைன்களில் பொங்கல் சேலைகள்…. மாஸ் காட்டு முதலமைச்சர்….!!!!!

வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கலுக்கு வேஷ்டி, சேலை, ரொக்கபரிசு….. படு ஜோராக தயாராகும் ரேஷன் கடைகள்….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…! “சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி”…. ஹார்ட்டீன்களை பறக்கவிடும் ரசிகாஸ்….!!!!!

சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” பொங்கல் வேட்டி, சேலை: தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு…!!!!

எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. 1.80 கோடி 2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி,சேலை….. அமைச்சர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவச வேட்டி,சேலை வழங்குவதை குறித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறுகையில், எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. இலவச சீருடை வழங்கும் திட்டதிற்கான உற்பத்தி முடிவடைந்த உடன் இலவச […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒரு சேலைக்காக இப்படியா…..! நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் அதிர்ச்சி….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் பவித்ரா, நிரோஷா. அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா செய்த காரியம்…. “அதிர்ச்சி அடைந்த மாஜி கணவரின் குடும்பம்”…. அப்படி என்னதா பா செஞ்சாங்க….!!!!

நடிகை சமந்தா செய்த காரியத்தால் அவரின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படி ஒரு கண்டுபிடிப்பா?…. தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை…. அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் சாதனை….!!!!

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை ஒன்றை நெய்துள்ளார். தெலுங்கானா மாநிலமான ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் வசித்து வரும் நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்துள்ளார். இதனை அவர் தெலுங்கானா மந்திரிகள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் போன்றோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார். இந்நிலையில் இந்த சேலையை நல்லா விஜய், மந்திரியான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” கள்ளக்காதலிக்கு நடந்த கொடூரம்…. என்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் என்ஜினீயர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் தெற்கு தெருவில் கருப்பையா என்பவரின் மனைவி எழிலரசி வசித்து வந்தார். இவர் கடந்த 17-ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எழிலரசி வீட்டுக்கு அருகில் வசிக்கும் என்ஜினீயர் இளங்கோ என்பவர் அவரை கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உயிரை பணயம் வைத்து போறோம்” அச்சத்தில் கிராம மக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இவற்றில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வில்வனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராமங்களுக்கும் இடையில் வசிஸ்ட நதி செல்கிறது. இதற்கிடையில் ஆற்றில் அடிக்கடி தண்ணீர் செல்வதால் வில்வனூர் பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இடையபட்டி கிராமம் வழியாகத்தான் வெளியூர் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

சேலை கட்டிட்டு வந்தால்…. உள்ளே அனுமதி கிடையாது… உணவு விடுதியின் புதிய ரூல்… மகளிர் ஆணையம் கொந்தளிப்பு…!!!!

டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணிற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணை தாங்கள் பின்பற்றும் ஸ்மார்ட் உடை கொள்கையில் சேலை இல்லை என்று கூறி உணவு விடுதி நிர்வாகம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது. மேலும் அவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் வேட்பாளரின் சேலையை பிடித்து உருவி மானபங்கம்”…. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் வன்முறை….!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண் வேட்பாளர் ஒருவரை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைவரும் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த பெண் தொண்டர் ஒருவரை சேலையை இழுத்து மானபங்கம் படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மனு […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் வைத்து… இளம்பெண்ணின் சேலையை உருவி…. 6 பேர் சீரழித்த கொடூரம்…!!

கர்நாடகா மாநிலத்தில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில்  அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா என்பவரின் மனைவி அமுதா. இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று  சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், […]

Categories

Tech |