Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைக்கு…. நேர்ந்த சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை என்ற பகுதியில் பாக்கியராஜ்-காவேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி, சரண் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் காவேரி பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாகவும், பாக்கியராஜ் பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் பகுதியான ஆலங்காட்டுபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் வைஷ்ணவி 5-ஆம் வகுப்பும், சரண் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் […]

Categories

Tech |