Categories
மாநில செய்திகள்

சூப்பர்…! பொங்கலுக்கு தமிழக அரசின் பரிசு திட்டம்….. இந்த முறை கட்டாயம்….. அமைச்சர் உறுதி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உள்ளதாகவும் […]

Categories

Tech |