இலங்கையில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ள சில பேர் இந்தியாவிலிருந்து சண்டை சேவல்களை கடத்தி வந்து இருக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்வதற்காக அவற்றை ஒரு இடத்தில் ஒன்றாக கட்டி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட உடன் சேவல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடி உள்ளனர். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏழு சேவல்கள் ஏற்கனவே […]
Tag: சேவல்
நட்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். மனித நட்பு, விலங்கு நட்பு, மனித-விலங்கு நட்பு என அனைத்தும் வேறுபட்டவை, விசித்திரம் வாய்ந்தவை. ஆனால் அவர்களின் நட்பு அனைவருக்கும் மிகவும் மதிப்புமிக்கது. விலங்குகளின் நட்பைக் காட்டும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கு சேவல் மற்றும் பூனையின் வீடியோ ஒன்று இணையவாசிகளை குஷி படுத்தியுள்ளது. சேவலின் மீது சவாரி செய்யும் பூனை அதிலிருந்து குதிக்கும் வீடியோவை நீங்கள் பார்க்கலாம். முதல் காணொளியில் […]
கிணற்றுக்குள் இறங்கி மேலே ஏற முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொட்டையைகாட்டூர் இட்டேரி தோட்டத்தில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சேவல் வளர்த்து வந்த நிலையில் அது அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. அப்போது கிணற்றில் குறைவாக தண்ணீர் இருந்ததால் சேவல் தத்தளித்தபடி இருந்தது. இதனையடுத்து சேவலை காணவில்லை என்று கோகுல் தேடிப் பார்த்தபோது கிணற்றில் தத்தளிப்பது தெரியவந்தது. அதன்பின் சேவலை […]