Categories
தேசிய செய்திகள்

ஷேவிங் பண்ணாதீங்க …. தாடி வளர்க்கும் ஆண்களுக்கு… ஆய்வு கூறும் தகவல்..!!!

தாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால்  தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின் கருத்து. அது முகத்தின் அழகை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். தாடி வளர்ப்பது அறிவுத்திறனை அதிகரிக்கும், தன்னம்பிக்கையை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும் […]

Categories

Tech |