Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த வீரர்” ….”இப்போ கார்பெண்டரா மாறிட்டாரு “…!!!

ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் ,தற்போது கார்பெண்டராக வேலை பார்த்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  சுழற்பந்து வீச்சாளராக சேவியர் டொஹார்ட்டி அறிமுகமானார். அதே ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று ,டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது ,அணியில் இவர் இடம் […]

Categories

Tech |