Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… “ரயில் பயணிகளுக்கு இனி எல்லாமே கிடைக்கும்”.. மொபைல் நம்பர் சேவை அறிமுகம்…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல்,  பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]

Categories
பல்சுவை

BSNL வாடிக்கையாளர்களே!… இனி இந்த சேவை கிடையாது…. வெளியான திடீர் தகவல்….!!!!!

BSNL நெட்வொர்க்கை பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். BSNL அதன் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாயிலாக இயக்குகிறது. BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் இப்போது BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி BSNL பாரத்பைபர் அதன் 3 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் போகிறது. ஏனெனில் இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த காலம் முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

“Please இவரை எப்படியாவது கூட்டிட்டு போங்க”…. நாயுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின்  அருகே கடந்த ஒரு மாதமாக  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு […]

Categories
பல்சுவை

இனி யுபிஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பணம் வசூலிக்கப்படுமா..? நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்… விஷன் 2030 திட்டம்… சவுதி அரேபியாவின் அசத்தல் முடிவு…!!!!!

அடுத்த வருடம் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் விஷன் 2030 என்னும் பெயரில் பல்வேறு நவீன மைய திட்டங்களை அந்த நாட்டு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018 ஆம் வருடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கால்பந்து மைதானத்திற்கு பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஆதார் அட்டை குறித்த சேவைகளுக்கு….. அலைய தேவையில்லை”….. புதிய ஆப் அறிமுகம்….!!!!

ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டை தொடர்பான விவரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா“ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே இனி உங்களின் ஆதார் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு இனி எங்கும் அலையாமல் இந்த ஆபின் உதவியோடு பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம்”..? வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்…!!!!!!

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கின்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகின்றார். இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் தனது வலைதள பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கி வரும் அறக்கட்டளை பற்றியும் பதிவிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம் நான் இரண்டு விஷயங்களை […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் வாசுகி சரக்கு ரயில் சோதனை இயக்கம்…. 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்….!!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகள் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில்  ஆறு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடை இடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று தென் கிழக்கு மத்திய […]

Categories
மாநில செய்திகள்

இனி பெண்கள் பிங்க் நிற பேருந்தில்….. இலவசமாக பயணிக்கலாம்…..  தொடங்கி வைத்தார் உதயநிதி….!!!

இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் உள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தை போக்குவதற்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது. […]

Categories
தேசிய செய்திகள்

Airtel, Jio வாடிக்கையாளர்களே….. இந்த மாதம் முதல்….. விரைவில் வெளியாகபோகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் இந்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக நோக்கியா, எரிக்சன், சாம்சங் நிறுவனங்கள் நெட்வொர்க் பார்ட்னர்களாக ஏர்டெல்லுடன் கைகோர்க்கின்றன. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மொத்தம் 19,867 MHZ அலைக்கற்றையை 743,084 கோடிக்கு ஏர்டெல் வாங்கியது. சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும். ஜியோ நிறுவனம் ஆக. 15 அன்று தனது 5ஜி சேவை குறித்து அறிவிக்கும் என தெரிகிறது.

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடம் முதல் குடிமக்களுக்கு இலவசம்…. மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!!!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் இந்த வருடம் முதல் தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சட்டமன்ற நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொளி உட்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர் தொடர்பு கொண்டு விளிம்பு நிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை மாற்றம்….!!!!!!!!!

சென்னை தெற்கு ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம்: இரவு 11 :20 மணி 11:40 மணி 11: 59 மணி தாம்பரம் – சென்னை கடற்கரை: இரவு 10:25 மணி 11:25 மணி 11: 45 மணி மேற்கண்ட நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ஜூலை இரண்டாம் தேதி மற்றும் நான்காம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .

Categories
மாநில செய்திகள்

“மதுரை -தேனி ரயிலை இயக்குவது சவால்”…. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!!!!!

மதுரை சந்திப்பு தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் சேவையானது மதுரை தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஜன் சாமர்த் இனையதளம்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி…. இதில் என்ன ஸ்பெஷல்….?

இன்று டெல்லியில் நிதியமைச்சக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜன்பத் இணையதளத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இது மத்திய அரசின் கடன் திட்டங்களுக்கான இணையதளமாகும். இணையதளம் மத்திய அரசின் எல்லா கடன் திட்டங்களையும் ஒரே இடத்தில் இணைப்பதாகும். இந்த இணையதளத்தின் திட்ட பயனாளிகளையும் கடன் கொடுத்த நிறுவனங்களையும் இணைகின்றது. மேலும் சமதளத்தில் நோக்கமே ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். மேலும் ஜன்ஸ் இணையதளம் மத்திய அரசின் கடன் திட்டங்கள் அனைத்துக்கும் முழு கவர்ஏஜ் வழங்கும் […]

Categories
உலக செய்திகள்

“2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடக்கம்….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!!!!

இரண்டு வருடங்களுக்கு பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்  காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரயில் 7:10 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா- டாக்கா இடையேயான மைத்திரி விரைவு ரயில் சேவையும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது…. உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பு மிக சுலபம் …!!!!!

மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் உயர்வால் சான்றிதழை சம்பந்தப்பட்ட ஓய்வூதிய வழங்கல் அலுவலரிடம் ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் வழங்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வாழ்நாள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தற்போது எளிமையாக்கபட்டிருக்கின்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக  வருடந்தோறும் நடத்தப்படும் ஓய்வூதியதாரர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020 – 21 வருடம் விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவை முதல் டெல்லி வரை…. முதல் முறை சரக்கு ரயில் சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

கோவையில் இருந்து டெல்லி வரை முதன்முறையாக சரக்கு ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில்  விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அடங்கும். மேலும்  நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சரக்கு போக்குவரத்திற்கு  முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி…. சூப்பர் டெய்லி சேவை நிறுத்தம்…. ஸ்விக்கி நிறுவனம் அதிரடி முடிவு…!!!!!!!

வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து ஸ்விக்கி மூலமாக பெற்று வருகின்றனர். மேலும் மளிகை பொருட்களை இன்ஸ்டா ஸ்மார்ட் என்ற பெயரில் சூப்பர் பாஸ்ட் டெலிவரியும் செய்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினம்தோறும் டெலிவரி செய்து வரும் சேவையை சூப்பர் டெய்லி என்ற பெயரில் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகின்றது. இந்த சூப்பர் டெய்லியில் தினந்தோறும் தேவைப்படும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் சந்தா […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவை, விரைவில் தொடங்கப்படவுள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீர்டியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஷீரடிக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து வசதியில்லை. விமானம் மற்றும் ரயில்களில் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை…. ஜூலை மாதம் வரை நீட்டிப்பு…!!!!!!

செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செகந்திராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம் …!!!!

கொரோனா  காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு  காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள்அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இவை தடை செய்யப்பட்டிருந்தது. முன்னதாக புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு  முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டிருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது […]

Categories
டெக்னாலஜி

4ஜி சேவை…. விறுவிறுவென நடக்கும் வேலை…. பிஎஸ்என்எல் அதிரடி….!!!

4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அரசு டெலிகிராம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது தொலை தொடர்பு சேவையை விரைவில் நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று கடந்த புதன்கிழமை மக்களவையில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி தெரிவித்திருந்தார். மேலும் இதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாக அவர் கூறினார். தற்போது ரயில்வே துறையும் தனது சேவைகளையும், […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவைகள் மாற்றம்…. ஏப்ரல் 3,10ம் தேதிகளில் முழுமையாக ரத்து…திடீர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி, வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால்  ஏப்ரல் 3 மற்றும் 10-ம் தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3 மற்றும் 10ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள் சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு ஏப்ரல் 3,10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை பட்டாபிராம் ராணுவத்துக்கு சைட்டிங்-க்கு காலை10.55 மணிக்கு இயக்கப்படும். மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில்…. 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்…. நாளை தொடங்கி வைக்கிறார் உத்தவ் தாக்கரே….!!!

மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா  என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]

Categories
உலக செய்திகள்

மறுஅறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!

ரஷ்யா நாட்டிற்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு வரும் 25-ஆம் தேதி முதல் வியட்நாம்  ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  மேலும் ரஷ்யாவிற்கு தனது விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவையை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாம் நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய […]

Categories
மாநில செய்திகள்

விரைவு ரயில்களில் மீண்டும்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர்….!!!!

அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் சேவை செயலியில் பயணசீட்டு பெறும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவு அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் செயலில் பயணசீட்டு பெரும் வசதியை  மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ரயில்வேயில்  இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கான யுபிஎஸ்சி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பெறும் வசதி  2018 ஏப்ரல் 1லிருந்து அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. கொரோனா காரணமாக 2020 மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி டூ பெங்களூரு விமான சேவை…. வரும் 27 ஆம் தேதி முதல்…. வெளியானஅறிவிப்பு……!!!!!

தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராகவுள்ள நிலையில், அதை ரூபாய் 380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி டூ பெங்களூரு இடையே வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் தினமும் விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி டூ நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் 6 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே ஹேப்பி நியூஸ்…. இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்…!!!

ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான சேவை  தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. கொரோனா  பாதிப்புகள் குறைந்துள்ளதால் முன்பதிவில்லா ரெயில் பெட்டிககளுக்கான  சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா  பாதிப்புகள் தீவிரமாக இருந்ததால் மார்ச் மாதத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை காண சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் டிக்கெட் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் சாதனை… மதுரை, சென்னை ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

அதிவிரைவாக இயக்கப்பட்ட 44 ஆண்டு கால சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 6 மணி 40 நிமிடத்தில் 497 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் இனி மதுரை, சென்னை இடையேயான பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை , சென்னை , எழும்பூர் இடையே ஒரு நாளைக்கு சுமார் 15 ரயில்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]

Categories
தேசிய செய்திகள்

இனி பென்ஷன் கட்டணம் உயர்வு…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சேவைக் கட்டணங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ள்ளது.  தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சில சேவை கட்டணங்களை பென்சன்  ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்துள்ளது. இதன்படிPOP(points of presence) நிலையங்களில் வழங்கப்படும் புதிய பென்சன் திட்டத்தின் சேவைகளுக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஊக்குவிக்கவும், விநியோகிக்கவும் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும்POP நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களே…! உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. ஜியோ நிறுவனம் அறிவிப்பு…!!!

செயற்கைகோள் மூலமாக தடையின்றி இணையதள சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் செயற்கைக்கோள் மூலமாக நேரடி இணைய தள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. லக்சம்பர்க்கை  சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான ESI யுடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க “ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இஎஸ்ஐ நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இனிப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் செயல்பாடு…. தமிழகத்தில் இந்த மாவட்டம்தான் முதலிடம்…!!

கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல மிக அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் மக்களுக்கு பெரிய அளவில் உதவியது தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை. தமிழகம் முழுவதும் மொத்தம் 220 இலவச அமரர் ஊர்தி சேவை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தென்னக ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் வைகை பல்லவன் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 6 தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ஜனவரி 5 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது மரபணுவில் மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸாக உருமாறுகிறது. தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் எஸ்பிஐ கஸ்டமரா…? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவை…!!!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் வரக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று வங்கிகளும் சில சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்வேறு தொடர்பில்லாத சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் சில சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு பணி… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]

Categories
மாநில செய்திகள்

நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது…. பழங்குடி மாணவர்களுக்கு சேவையாற்றும் இளம்பெண்…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தின் சின்னாம்பதி தொலைதூர  பழங்குடி கிராமத்தில் சந்தியா (20) என்ற முதல் பட்டதாரி பெண் வகுப்பறையை உருவாக்கியுள்ளார். இணையவழிக் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றை கடந்து தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்…. குவியும் பாராட்டு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
டெக்னாலஜி

5ஜி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை… என்னென்ன…? நீங்களே பாருங்க…!!!

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை காக்கும் ஆட்டோ ஆம்புலன்ஸ்… அதுவும் ஆக்சிஜன் வசதியுடன்… மக்களே பயன்படுத்திகோங்க…!!!

சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் ஆட்டோ ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை மக்களுக்கு உதவும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி ஆசிரியரின் இலவச ஆட்டோ சேவை….. மக்களை நெகிழ வைத்த செயல்….!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தயங்கும் தற்போதைய சூழலில், பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் வியக்க வைக்கும் செயல் மக்களை நெகிழ […]

Categories
மாநில செய்திகள்

தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிலாம் சொல்லவே இல்லை…! யாரும் நம்பிறாதீங்க… உண்மையை வெளியிட்ட ரயில்வே …!

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்ற செய்தி முற்றிலும் போலியானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று செய்தி வெளியானது. ஆனால் இதனை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது போலியான […]

Categories
தேசிய செய்திகள்

இன்னைக்கு இதுதான் ட்ரெண்டிங் நியூஸ்… செம செம…!!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக சேவை செய்யும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை? – வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக  புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு பேருந்துகள் சேவை இந்த 7 மாவட்டக்களில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் தான் சரியா இருக்கும்…! கூகுள் எடுத்த அதிரடி முடிவு ….!!

கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பெண் பயிற்சியாளர்களை கூகுள் நியமித்துள்ளது உலக அளவில் பிரபலமான நிறுவனமான கூகுள், இந்தியாவில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்க, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அது தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள பெண் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “முதல் கட்டமாக கூகுள் மேப் மூலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தினமும் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு  வழங்குகிறார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும்  ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு  ரூ.4-க்கு வழங்கி வருகிறார். மருத்துவமனையில் உள்ள  […]

Categories

Tech |