Categories
தேசிய செய்திகள்

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இப்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி இருப்பதால் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை கைபேசி வாயிலாக வழங்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி ஆகும். தற்போது உழவன் செயலி வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். இடுபொருள் முன்பதிவு வேளாண்மை, உழவர் நலத்துறை வாயிலாக விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! “இனி அனைத்திற்கும் ஆதார் அவசியம்” தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதனை பெறும் வரை மற்ற ஆவணங்களை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மின்சார மாணியம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு இனி வீடுதேடி வரும்…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை என்பது ஒரு தனிமனிதனின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துத் துறைகளில் உள்ள பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக இருப்பதால் அதை வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இத்தகைய பயன்பாடுடைய ஆதார் கார்டை எப்போதுமே நாம்அப்டேட்டாக வைத்து இருப்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் தங்களுடைய ஆதார் அட்டையிலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து… பயணிகளுக்காக புதிய சேவைகள் தொடக்கம்…!!!

பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பைக் மற்றும் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. உபேர் ஆட்டோவில் பயணிக்கும் 20 சதவீதம் கட்டணச் சலுகையும் ரேபிடா  எனும் செயலி வலி முன்பதிவு பயன்படுத்தி பைக்கில் 30 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக 12 சிற்றுந்து இணைப்பு பேருந்துகள் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பயணிகளுக்கு கூடுதல் வசதியாக […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும்…. வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு கொரோனா  பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னடா இது” ஜியோ இணைப்பில் பிரச்சினை…. வாடிக்கையாளர்கள் கடும் அவதி…!!!!

மும்பை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஜியோ சேவையில் பிரச்சினை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக ஜியோ இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அழைப்புகள் மேற்கொள்வதிலும், மற்ற எண்களிலிருந்து அழைப்புகள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. . எனவே, ஜியோ நிறுவனம் விரைவாக இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் சேவைகளை மேற்கொள்ள…. இனி ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆதார் தொடர்பான சில சேவைகளை யுஐடிஏஐ  தொடங்கியுள்ளது. அந்த சேவைகளை நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும். இதற்காக நீங்கள் இணையத்தின் UIDAI வலைத்தளத்தைத் திறக்கவோ அல்லது ஆதார் செயலியை பதிவிறக்கவோ தேவையில்லை. இதற்கு ஸ்மார்ட்போனும் தேவையில்லை. இணைய வசதி இல்லாத எளிய அம்ச தொலைபேசியிலிருந்தும் எவரும் இந்த சேவைகளைப் பெற முடியும். இந்த சேவையின் மூலம், பயனர்கள் மெய்நிகர் ஐடியின் (VID) ஜெனரேஷன் அல்லது மீட்டெடுப்பு, தங்கள் ஆதாரை லாக் அல்லது அன்லாக் செய்தல், பயோமெட்ரிக் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண்”… ஆளுநர் அறிவிப்பு..!!

சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.  கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

100%…. இனி அனைத்து வங்கியிலும்….. எல்லாமே POSSIBLE….. அதிரடி அறிவிப்பு…!!

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல் படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,பல தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன . அரசு நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் கீழ் ஊழியர்கள் […]

Categories

Tech |