Categories
தேசிய செய்திகள்

Net Banking, Mobile Banking சேவை இயங்காது – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

எச்டிஎஃப்சி வங்கி ஜூலை 18-ஆம் தேதி குறிப்பிட்ட நேரங்களில் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 18-இல் நள்ளிரவு 12 முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்ய முடியாது. அதன் பிறகு சேவைகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு முன்பாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் […]

Categories

Tech |