நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் வீட்டு வாடகை செலுத்த முடியும். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று முதல் கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் 99 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்கப்படும். அதனைப் போலவே இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு […]
Tag: சேவை கட்டணம்
உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்று பெற்றது. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது. இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக […]
ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து Gpay, Phonepe போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க […]
உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]
உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]
உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் எதையும் வசூல் செய்யக்கூடாது என்று மத்தியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டண ரசீதில் சேவை கட்டணத்தை விதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சிசி பி ஏ தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக இனி சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. சேவை […]
பல நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர கட்டாயம் இல்லை என்பது அரசு விதி முறையாகும். இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் புகார் அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சில உணவகங்கள் மீது அதிக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். மளிகைக்கடை முதல் உணவகங்கள் வரை எங்கு சென்றாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை தான். யுபிஐ மூலம் செயல்படும் இதனை நாம் போன் பே, கூகுள் பெயர் மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பயன்படுத்தி வருகின்றோம். பணம் செலுத்துவது மட்டுமல்லாமல் மொபைல் மற்றும் மின்சாரம் போன்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் இதனைப் பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன்பே நிறுவனம் […]
ஐஆர்சிடிசி கழகம் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது எந்த வித சேவை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் பயணிகளுக்கு இணையவழி பயணச்சீட்டு பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் குழு நவரத்தின மதிப்பை […]