Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக இன்று & நாளை….. முதல் பரிசு 3 லட்சம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

இந்தியாவில் முதன்முறையாக அண்ணாநகர் சைக்கிள்ஸ் சார்பில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் பந்தயம் நடைபெற உள்ளது.  இன்று & நாளை நடைபெற உள்ள இந்த பந்தயத்தில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ராணிப்பேட்டை ரேன் சையர்ஸ், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. பந்தய தூரமான 48 கிலோமீட்டர் […]

Categories

Tech |