Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் எடுத்துச் சென்ற கொரோனா தடுப்பூசி… பிரதமர் தொகுதியில் பெரும் பரபரப்பு…!

பிரதமர் மோடியின் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை சைக்கிளில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு […]

Categories

Tech |