Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற மாணவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பாலகணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரனும் அவரது 2 நண்பர்களும் சேர்ந்து ஒரே சைக்கிளில் ஒட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் […]

Categories

Tech |