சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவா இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக் கொண்டு […]
Tag: சைக்கிள்
சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]
ஹரியானாவில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி, அதை ரூ.2,000, 3,000-க்கு விற்பனை செய்துவந்த திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கைதான திருடனிடம் இருந்து சுமார் 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர் ரவிக்குமார் என்பதும், இவர் பஞ்ச்குலாவிலுள்ள மஜ்ரி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். அதாவது ரவிக்குமார் பஞ்ச்குலாவை சுற்றி இருக்கும் பல பகுதிகளில் சைக்கிள்களை திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சென்ற 14 ஆம் தேதி […]
சிவகங்கை நகரில் சிறுவர்களின் விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து 60 வயது நபர் திருடி சென்றுள்ளார். இந்த திருடன் சைக்கிளை திருடிசெல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களை தொல்லை செய்து சிறிவர்கள் விலையுயர்ந்த சைக்கிள்களை, ஆசையுடன் வாங்குகின்றனர். புது வகையான மாடல்களில் வெளிவரும் இந்த சைக்கிள்களை வாங்கி ஓட்டிச் செல்வதில் சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படும் இந்த சைக்கிள்களை வாங்கும் சிறுவர்கள் தினசரி […]
இந்திய தேசத்தின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியிருக்கிறது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே போன்றோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிளை ஓட்டியுள்ளனர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் […]
பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 22 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை எம் எஸ் நாயுடு கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராணி பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்குரிய பாணியில் போலீஸ் உடையில் சைக்கிளில் […]
பிரபல நாட்டில் மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்கு நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர மருத்துவ சேவை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]
புனேவை சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவிலிருந்து மணிலா வரை சுமார் 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி எனும் சாதனையை படைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரீத்தி 430 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையில் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 8000 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது. மேலும் பலத்த காற்று, […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் பொருள்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள் அனைத்து மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என்று […]
இந்தியாவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் பெண்களுடைய பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட SHE என்ற மகளிர் காவல் படையினர் சைக்கிள்களில் வீதிகளில் ரோந்து வருகிறார்கள். பெண் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 24 மணி நேரமும் உதவ இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தினசரி ரோந்துக்கு மோட்டார் சைக்கிள் அல்லது ஜீப்பிற்கு பதிலாக இ- சைக்கிளை […]
அமெரிக்க நாட்டு அதிபர் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலவெயர் மாகாணத்தில் அமைந்திருக்கும் தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது மனைவி போன்றோருடன் ஜோ பைடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தி இருக்கின்றார். அப்போது எதிர் பாரதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் […]
சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற வாலிபர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். கல்லூரியில் எம்எஸ்சி பயின்று வரும் தனுஷ்குமார் தன் தங்கைக்கு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் ஓடும் போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் செல்லும் எனவும் 20 கிலோ மீட்டர் சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் […]
நடிகர் சோனு சூட் தனது அறக்கட்டளை சார்பாக ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்கியுள்ளார். ரசிகர்களால் ரியல் ஹீரோ என்று அழைக்கப்படுபவர் நடிகர் சோனு சூட். இவர் எங்கு பேரிடர் நடந்தாலும் முதல் ஆளாக உதவிக்கு வந்து நிற்பார். இந்நிலையில் இவர் தனது தங்கை மாளவிகாவுடன் சேர்ந்து அறக்கட்டளை மூலம் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் முன்கள பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் உட்பட சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கியுள்ளார். தனது சொந்த ஊரான பஞ்சாப் […]
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் தனது 18 வயதில் தொலைத்த சைக்கிள் மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் பிரான்சிலுள்ள Hérault என்ற கிராமத்தில் Joseph Carayon என்பவர் வசித்து வருகிறார். Josephக்கு 10 வயது இருக்கும்போது 1946 ஆம் ஆண்டு 2-ம் உலகப்போரிலிருந்து திரும்பிய அவரது தந்தை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு சைக்கிளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த அரிய சைக்கிளை Joseph தனது 18 வயதிலேயே தொலைத்துவிட்டதாக தெரிகிறது. […]
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சைக்கிளில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் ஏராளமானோர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும், வாகனங்களின் வேகத்தால் பயமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பான வழி அமைப்பதற்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையிட்டிருந்தார். […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அவர் தனது சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டார். பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததை ஜூலி ஃபேஸ்புக்கில் […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது. பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் […]
கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் சட்டசபைக்கு சைக்கிளை செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து காலையில் நண்பருடன் சைக்கிளை வாங்கி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் சைக்கிளில் […]
சைக்கிளை திருடி அதை நிறுத்தத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால்ரோடு சந்திப்பு அருகில் ஜானிபாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி ஜானிபாட்சா வழக்கம்போல் தனது சைக்கிளுக்கு பூட்டு போட்டு தனது கடையின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். இதனையடுத்து ஜானிபாட்சா மறுநாள் […]
பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளில் வாஷிங்மெஷின் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இதில் பார்ப்போம். இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு பல திறமைகளும், கிரியேட்டிவிட்டி யும் அதிக அளவில் உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் தங்களது திறமைகளை மிக சிறப்பாக நிரூபித்து காண்பிப்பார்கள். அப்படி ஒரு சிறுவனின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடுத்தர மற்றும் பணக்கார வீடுகளில் வாஷிங் மெஷின் பொதுவாக இருக்கும். வீட்டில் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் துணி துவைப்பதற்கு […]
வேலூரிலிருந்து லடாக்கிற்கு சைக்கிளில் பயணம் செய்த வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு கொல்லைமேடு பகுதியில் வசித்து வரும் சாமிநாதனின் மகன் சதீஷ்குமார். இவர் சைக்கிளில் லடாக்கிற்கு செல்வதற்கு திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த சதீஷ்குமார் கடந்த 2-ஆம் தேதி மாலை வேளையில் லடாக் நகரை சென்றடைந்தார். இவ்வாறு சதீஷ்குமார் பயணம் செய்த நாட்களில் தினமும் […]
சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் கூலித்தொழிலாளி நடராஜன் வசித்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதற்காக நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடராஜன் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த நடராஜன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் […]
மலிவு விலையில் எலக்ட்ரிக் சைக்கிளை கோஜீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களை மேலும் கவலை அடையச் செய்கின்றது. இதற்கிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானிய தொகையை உயர்த்தி வழங்குவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கோஜீரோ நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கெல்லிக் லைட் (Skellig […]
தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர் பாஸ்கரன். இளைஞரான இவர் ஒரு யூனிட் மின்சாரத்தை வைத்து 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்த இவர் பத்து வருடத்திற்கு மேலாக பேட்டரி மூலம் இயங்க கூடிய ஒரு புதிய சைக்கிளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதில் பல்வேறு தோல்விகளைக் கண்ட பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால், […]
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை நாட்டில் அதிக உச்சத்தை தொட்டு வருகின்றது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பின் இருக்கும் மக்கள் இது போன்ற விலை உயர்வின் காரணமாக மேலும் கஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆட்டோ, லாரி, டாக்ஸி மற்றும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர். இந்த விலை உயர்வுக்கு பலரும் […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்துங்கள் என்று பாரதிய ஜனதா எம்பி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜனதா இருப்பவர் சித்தேஷ்வர். இவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி செய்தியாளர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் சைக்கிளை பயன்படுத்தவேண்டும். சைக்கிளை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. சிக்கனமாகவும் இருக்கும். இதன் மூலம் உடல் வலிமை […]
விஜய் சைக்கிளில் சென்றதற்கான காரணம் என்னவென்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் […]
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த செயல் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து […]
முன்னணி நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல திரை பிரபலங்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பிரபல முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோர் அவர் அவர்களது வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யும் தனது வாக்கை நீலாங்கரையில் உள்ள […]
தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் […]
பஞ்சாப்பில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை கார் ஓட்டுனர் மோதி 10 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் சிராக்பூரில் இருந்து நேற்று காலை கார் ஒன்று காமனோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார் மொகாலி அருகே வந்து கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றிருந்த துரிந்தர் மண்டல் என்பவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. கார் மோதியவுடன் துரிந்தர் மண்டல் மிக வேகமாக தூக்கி வீசப்பட்டு காரின் மேற்பகுதியில் சிக்கி அந்த இடத்திலேயே […]
சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைக்கிள்களை வாங்க நினைப்பவர்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சைக்கிள்களை வாங்கி தாங்கள் நினைத்த இடத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. […]
சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 999 ரூபாய் செலுத்தி சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம் ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தற்போது வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய […]
பெண்ணொருவர் தான் தொலைத்த பொருளை தான் உயிருடன் இருக்கும் வரை தேட போவதாக கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சேர்ந்த மெலனா மோசட் என்பவர் அவரிடமிருந்த சென்டிமென்டான பொருள் ஒன்றை தொலைத்து உள்ளார். மொட்டை மாடியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு பிடித்தமான அந்தப் பொருள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனது உயிர் இருக்கும் வரை நான் தொலைத்ததை தேடுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அது விலைமதிப்பில்லாத நகையும் இல்லை பரம்பரை […]
பாலிவுட் முன்னணி நடிகை மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் சென்று உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் மும்பை வீதிகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரதான சாலையில் கருப்பு நிற டீசர்ட், மாஸ்க், கிளவுஸ், தொப்பி அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டியுள்ளார். […]
100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் […]
குடும்பத்தினருடன் சேர கல்லூரி மாணவன் 3218 கிலோமீட்டர் தூரம் 7 வாரங்கள் பயணம் செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த க்லியான் என்ற மாணவன் 3218 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்வதற்கு முடிவு செய்துள்ளார். […]
காயமடைந்த தந்தையை டெல்லியில் இருந்து 1200 கி.மீ தொலைவில் உள்ள சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்த சிறுமிக்கு இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெல்லி குர்கானில் சைக்கிள் ரிக்ஸா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர் மோகன் பஸ்வான். விபத்தில் காயமடைந்த அவரை பார்க்க பீகாரில் இருந்து மகள் ஜோதிகுமாரி மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தார். மார்ச் 25ம் தேதி திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வருமானம் இன்றி இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் காயமடைந்த தந்தையை பிகருக்கு […]
மெட்ரோ ரயில் பயணத்தின் போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சைக்கிள் வசதி, ஆட்டோ வசதி என பல்வேறு […]