Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னையாபுரம் பகுதியில் ரமேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டயபுரத்தில் உள்ள டாஸ்மாகில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்  பாண்டியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை-எட்டயபுரம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் […]

Categories

Tech |