உத்தரகாண்ட் டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த மகேஷ் திவாரி(47) என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சகோதரர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது. இதில் மகேஷ் திவாரி, 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் திவாரி வேலை இன்றி இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாக […]
Tag: சைக்கோ
ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு என்பவர், தனது 18 வயதில் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராம்பாபு தனது மனைவி, குழந்தைகளுடன் ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் அவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் பிரிந்தார். பின்னர் தங்குவதற்கு இடமின்றி ராம்பாபு தவித்து வந்தார். தற்போது 49 வயதாகும் ராம்பாபு, மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்தான், தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டது என்று நினைத்து, சைக்கோவாக […]
அமெரிக்காவில் ஒரு சைக்கோ கொலைகாரன், மனிதர்களை கொன்று உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Idaho என்னும் மாகாணத்தின் சாலையோரத்தில் நின்ற ஒரு லாரியில், ஒரு முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார். அதனை பார்த்தவர்கள், உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த முதியவர் டேவிட் என்றும், அவரை ஜேம்ஸ் டேவிட் என்ற […]
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!! சம்பவம் 1 : ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் […]
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய தொடங்கினர். கொலை தொடர்பாக சிக்கிய CCTV பதிவின் சந்தேகத்தின் பேரில் […]