Categories
மாநில செய்திகள்

மின்னல் வேகத்தில் சைக்கிளில் சென்ற முதல்வர் ஸ்டாலின். வைரல்….!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார். அப்போது அங்கிருந்த சிறுவனிடம் அன்பாக பேசி கல்வி குறித்து கேட்டறிந்தார்.

Categories

Tech |