Categories
சினிமா

“கையெழுத்தை போலியாக போட்டு தங்க நகைக்கடன்”…. கணவர் மீது புகார் கொடுத்த நடிகை….!!!!!

கன்னட திரைப்படம் நடிகையான சைத்ரா ஹள்ளிகேரி ஆவார். இவர் குருசிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் கடந்த 2006ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் வாயிலாக தன் கையெழுத்தை போலியாக போட்டு தங்க நகைக்கடன் வாங்கியுள்ளனர். […]

Categories

Tech |