Categories
உலக செய்திகள்

இதை சரி செய்ய ஒரு வாரமாகும்…. சேவை மற்றும் வர்த்தகம் பாதிப்பு…. உதவி செய்யும் அரசு…!!

சைபர் தாக்குதலுக்குள்ளான மாவட்டத்தில் சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் பாதித்துள்ள நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகளை வழங்குகிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள Anhalt-Bitterfeld  மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் (Hackers) சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தன்னைத்தானே பேரழிவு மாவட்டமாக Anhalt-Bitterfeld அறிவித்துக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம் , Anhalt-Bitterfeld டை சைபர் தாக்குதல் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பெடரல் அலுவலகர்கள் தொடர்ந்து விசாரணை […]

Categories

Tech |