Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசிரியைக்கு வந்த குறுஞ்செய்தி…. மர்ம நபர்களின் நூதன திருட்டு…. சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு….!!

ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு…. 2 லட்சத்தை பறிகொடுத்த யூடியூபர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

தனியார் செயலி மூலம் வாலிபரிடம் 2 மோசடி நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சுபாஷ்நகரில் வசித்து வரும் காமேஷ்முருகன்(24) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யூடியூப் சேனல் ஒன்றை வைத்து வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு அந்த செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பேராசை வந்தால் உங்க பணத்திற்கு ஆப்பு…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அலைபேசி வாயிலாக பரிசுத்தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உங்களின் அலைபேசிக்கு, கூகுள் குரோமில் வரும் கூகுள் பே போன்ற ஆப்களில் பரிசு விழுந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தகவல் கேட்டு வங்கியிலிருந்து அனுப்புவதாக கூறி குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் மூலம் அதிக அளவில் பண மோசடி செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கடும் எச்சரிக்கை….!!!!!

தமிழக மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தரப்படும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது.  இதையடுத்து ஃபேஸ்புக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…. இனிமே இந்த தவறை யாரும் பண்ணாதீங்க…. கடும் எச்சரிக்கை…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் […]

Categories

Tech |